Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
ஆண்களே! உடலுறவின்போது 'இந்த' 5 விஷயத்தை மறக்காம உங்க மனைவிக்கு பண்ணணுமாம்...இல்லனா என்னாகும் தெரியுமா?
உடலுறவு என்பது ஒவ்வொரு உறவின் இன்றியமையாத பகுதியாகும். மேலும், மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவும் இவை கருதப்படுகிறது. பாலியல் இன்பம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் அவசியம். உறவில் விரும்புவதை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.
பொதுவாக படுக்கையில் பெண்களின் தேவைகளை ஆண்கள் நிறைவேற்றுவதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால், பெரும்பலான பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை என்றும், போலியான உச்சக்கட்டத்தை பெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவில் ஆண்கள் தங்கள் திருப்தியை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். இதை மாற்ற வேண்டும்.

ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்துவது என்பது, அவளுடைய உடல் ஆசைகளை ஆராய்ந்து மரியாதையுடன் அவளுடைய விருப்பங்களை நிறைவேற்ற ஆண்கள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் மனைவி அல்லது காதலி உங்களைத் திருப்திப்படுத்தும்போது, நீங்கள் அதை அவர்களுக்கு திருப்பி தர தயாராக இருக்க வேண்டும்.
ஒரு பெண்ணை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதை அறிவது அவள் விரும்புவதை அறிந்து கொள்வதை உள்ளடக்கியது. ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு விருப்பங்கள் ஆசைகள் இருக்கும். பொதுவாக பெண்களை படுக்கையில் திருப்தியாக உணர வைக்கும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அவள் ரசிக்கும் விதத்தில் செக்ஸியாக பேசுங்கள்
ஒரு பெண்ணை உடலுறவில் திருப்திபடுத்தும் வழிகளில் ஒன்று அவள் விரும்பும் விதத்தில் அழுக்காக, ஆதாவது செக்ஸியாக பேச வேண்டும். இது அவர்களை பாலியல் ரீதியாக அதிகமாக தூண்டும். இதன் பொருள் அவள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறாள் மற்றும் அவளுடைய உடலில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும்.
போர்ஃபிளே நேரத்தை செலவிடுங்கள்
ஒரு பெண்ணை உடலுறவில் எப்படி திருப்திப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், போர்ஃபிளேவில் நன்றாக செயல்பட வேண்டும். பொதுவாக பெண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவர்கள் பாலியல் ரீதியாக முழுமையாக தூண்டப்படும்போது, மட்டுமே அவர்கள் திருப்தியடைய வாய்ப்புள்ளது.
அதற்கு சுவாரஸ்யமான போர்ஃபிளேவை முயற்சி செய்ய வேண்டும். இது பெண்களை பாலிய ரீதியாக நன்றாக இயக்கும். மேலும், அவர்களுக்கு சிற்றின்பத்தை வழங்கும்.
உணர்ச்சிபூர்வமாக இணைந்திருக்க வேண்டும்
படுக்கையறையில் மட்டுமே உங்கள் துணையுடன் நீங்கள் நெருக்கமா இருக்க வேண்டும் என்றில்லை. படுக்கையறைக்கு வெளியே நீங்கள் அவர்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்திருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் அதிக உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்க விரும்புவார்கள்.
உங்கள் மனைவி அல்லது காதலி பாலியல் திருப்தியை அடைய வேண்டுமெனில், உடலுறவுக்கு வெளியே அவளது உணர்ச்சித் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். உணர்ச்சி ரீதியாக உங்களுடன் இணைந்திருப்பதை அவள் உணரும்போது, உடலுறவு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதை அவள் உணருவாள்.
ஒரு பெண்ணை திருப்திப்படுத்த, உடல் ரீதியாக மகிழ்ச்சியைத் தருவதை விட உணர்ச்சி ரீதியா அவளுடன் இணைந்திருப்பதையே அதிகம் விரும்புவாள். ஆதலால், உங்கள் பெண்ணை பாதுகாப்பாகவும், நேசிக்கப்படுகிறவளாகவும், பாராட்டப்படுகிறவளாகவும் உணரச் செய்ய வேண்டும்.
அவளுடன் ஆராயுங்கள்
உங்கள் மனைவியை பாலியல் ரீதியாக எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவளுடன் ஆராய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அவள் படுக்கையில் ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால், அதற்குத் திறந்திருப்பது அவசியம். மேலும் அவள் அதையே உங்களுக்கும் செய்வாள்.
படுக்கையில் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்
ஒரு பெண்ணை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், சில சமயங்களில் நீங்கள் செய்யக்கூடிய எளிய விஷயம், அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்பதுதான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கும். எனவே, உங்கள் மனைவியை எப்படி மிகவும் மகிழ்விப்பது என்பதை அறிய, அவளுக்கு என்ன தேவை என்று நீங்கள் அவளிடம் கேட்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications
