For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கணவரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஒரு பொறுப்பற்ற ஆணிடம் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்!

கணவன்-மனைவி உறவில் காதலும், நம்பிக்கையும் எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு முதிர்ச்சியும் முக்கியம். ஏனெனில் முதிர்ச்சிதான் ஒரு உறவிம் ஸ்திரத்தன்மையை பராமரிக்க அவசியமாகும்.

|

கணவன்-மனைவி உறவில் காதலும், நம்பிக்கையும் எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு முதிர்ச்சியும் முக்கியம். ஏனெனில் முதிர்ச்சிதான் ஒரு உறவிம் ஸ்திரத்தன்மையை பராமரிக்க அவசியமாகும். முதிர்ச்சியும் பொறுப்பும் வயதைப் பொறுத்து மட்டும் வருவதில்லை. திருமண உறவைப் பொறுத்தவரை கணவரின் முதிர்ச்சி எப்போதும் உறவின் மகிழ்ச்சிக்கும், குடும்பத்தின் நன்மைக்கும் உதவும்.

Signs of Irresponsible Husband

துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பாக எதையும் செய்யாமல், எல்லாவற்றுக்கும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் சில கணவர்கள் உள்ளனர். நீங்கள் ஒரு பொறுப்பற்ற ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் உள்ளன. ஒருவேளை உங்கள் காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் திருமணத்திற்கு முன்னரே அதனை சரிசெய்ய முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs of Irresponsible Husband

Here are the important signs that say you are married to an irresponsible man.
Story first published: Wednesday, February 1, 2023, 18:01 [IST]
Desktop Bottom Promotion