Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
திருமணமான பிறகு பெண்களிடம் திடீரென கவர்ச்சி அதிகரிப்பதற்கான காரணங்கள்!
கவர்ச்சி என்பது வெறும் உடல் வடிவம் அல்லது நிறத்தை வைத்து வருவது அல்ல. ஒருவரின் பாவனை, பண்பு, குணாதிசயங்கள் மூலம் வெளிப்பட்டு மன ரீதியாக உண்டாகும் ஈர்ப்பும் கவர்ச்சி தான். திருமணத்திற்கு பிறகு இவ்வகையான கவர்ச்சி பெண்கள் மத்தியில் திடீரென அதிகரிக்கின்றன.
உங்கள் உறவினர் அல்லது தோழிகள் மத்தியில் இதை நீங்கள் கவனித்து இருக்கலாம். திடீரென பொலிவுடனும், கவர்ச்சியுடனும் இருப்பார்கள். இதற்கு திடீர் கவர்ச்சிக்கு புதிய வாழ்க்கை, சூழல், உறவு, புரிதல், உணர்தல் போன்றவை தான் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன...

தைரியம்
திருமணமான பெண்களிடம் தைரியம் அதிகமாக இருக்கும். தனியாக இருப்பதை விட, தனக்கான ஒருவன் மற்றும் அவனது அரவணைப்பு என இருப்பது அவர்களது தைரியத்தை அதிகரிக்கிறது. இது அவர்களிடம் மேலும் ஈர்ப்பு அதிகரிக்க வைக்கிறது.

சௌகரியம்
திருமணமான பிறகு தான் பெண்கள் தங்கள் வாழ்க்கையை சௌகரியமாக வாழ்கின்றனர். திருமணத்திற்கு பிறகு யாரும் அந்த பெண்ணை சீண்டிவிட முடியாது, ஒரு கேள்வி கூட கேட்க முடியாது. கணவன் என்ற பாதுகாவலனை தாண்டி தான் அவளை நெருங்க வேண்டும். இந்த சௌகரியம் மற்றும் பாதுகாப்பு பெண்களின் ஈர்ப்பை, கவர்ச்சியை அதிகரிக்கிறது.

நிரந்தர காதல்
ஓர் பெண் கவர்ச்சியாக, மிகவும் ஈர்ப்பாக தெரிய வேண்டும் எனில், அவளுக்கு தேவையான முதல் விஷயம் நிரந்தர காதல். எந்த பெண்ணுக்கு உண்மையான் காதல் நிறைய கிடைக்கிறதோ, அவர் எப்போதுமே ஈர்ப்பாக, கவர்ச்சியாக தான் தெரிவார்.

புதிய முதிர்ச்சி
குடும்ப பொறுப்பு, அக்கறை, கவனிப்பு, என திருமணமானவுடன் பெண்கள் மத்தியில் புதிய முதிர்ச்சி எட்டிப் பார்க்கும். முன்பு சிறு புன்னைகையுடன் கடந்து சென்றவர்கள், பிறகு உங்களை பார்த்து கைக்காட்டி, நலம் விசாரித்துவிட்டு தான் போவார்கள். இந்த முதிர்ச்சியும் கூட பெண்கள் மத்தியில் திடீர் ஈர்ப்பு மற்றும் கவர்ச்சியை அதிகரிக்கிறது.

பெண்மை
தாய்மை தான் ஓர் பெண்ணை முழு பெண்மையை அடைய வைக்கிறது, உணர வைக்கிறது. இதுவும் கூட ஓர் முக்கிய காரணம் என கூறலாம்.

கடமை
குடும்ப தலைவி, இல்லறம், கணவனின் வேலையில் பங்கெடுத்தல், குடும்ப வளர்ச்சியில் உறுதுணையாக இருத்தல் போன்ற கடமைகள் பெண்களின் மீதான ஈர்ப்பையும், கவர்ச்சியையும் அதிகரிக்க செய்கின்றன.



Click it and Unblock the Notifications
