For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸிற்கு முன் இந்த விஷயங்களை பற்றி பேசுவது உங்கள் உடலுறவு அனுபவத்தை சூப்பராக மாற்றுமாம்...!

உடல் நெருக்கம் அல்லது பாலியல் என்பது உறவின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான உறவில் செக்ஸ் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

|

உடல் நெருக்கம் அல்லது பாலியல் என்பது உறவின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான உறவில் செக்ஸ் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தம்பதிகள் வேலை செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் பாலியல் வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், சில நேரங்களில் தம்பதிகள் படுக்கையறையில் தங்கள் கருத்துக்களையும் தேவைகளையும் வெளிப்படுத்தத் தவறுவதால் இது கடினமாக மாறுகிறது.

Sex Discussions You Must Have With Your Partner

நீங்களும் உங்கள் கூட்டாளியும் திறந்த மனதுடன் இருந்தாலும், பாலியல் பற்றி ஆழமாக விவாதிப்பது முக்கியமானதாகும். குறிப்பாக நீங்கள் மாற்றத்தைக் கேட்கும்போது அல்லது சிக்கலை எழுப்பும்போது உங்கள் கூட்டாளியின் உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். வழக்கமான அல்லது வாராந்திர விவாதங்கள் உறவை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கின்றன. உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த துணையுடன் விவாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sex Discussions You Must Have With Your Partner

Find out the important sex discussions you must have with your partner.
Desktop Bottom Promotion