படுக்கை அறையில் ஆண்களை மூட் அவுட் செய்யும் 7 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தெரிந்தோ, தெரியாமலோ தாம்பத்திய உறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது கணவன் - மனைவி செய்யும் இந்த காரியங்கள் ஆண்களுக்கு உடலுறவு சார்ந்து மூட் ஆப் ஆகிவிட காரணமாக அமைந்துவிடுகிறது.

What Kills Mood In Bed

எனவே, உடலுறவில் இந்த தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் ஆண்கள் தாம்பத்தியத்தின் போது மூட் ஆப் ஆகாமல் இருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கோ பார்வை!

எங்கோ பார்வை!

தாம்பத்தியத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது துணை, வேறு விஷயங்களில் அல்லது வேறு எங்கோ நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் செயல் ஆண்களின் மூடை கொல்லும்.

உறக்கம்!

உறக்கம்!

தாம்பத்திய உறவில் ஈடுபட ஆண்கள் முனையும் போது, துணை உறங்கிவிடுவது ஆண்களை மூட் ஆப் செய்துவிடும்.

போன் கால்!

போன் கால்!

தாம்பத்தியத்தில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது போன் அடித்தால், அதை எடுத்து அட்டன்ட் செய்து துணை பேச துவங்கிவிட்டால் ஆண்கள் மூட் ஆப் ஆகிவிடுவார்கள்.

தவறான பெயர்...

தவறான பெயர்...

தாம்பத்தியத்தில் ஈடுப்படும் போது தவறுதலாக வேறு ஏதோ பெயரை உச்சரித்துவிட்டால் மொத்தமாக மூட் ஆப் ஆகிவிடும்.

தவிர்க்கும் போது!

தவிர்க்கும் போது!

ஆண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முயலும் போது துணை தள்ளிவிடுவது, ஈடுபாடின்றி காணப்படும் போது ஆண்கள் மூட் ஆப் ஆகிவிடுகின்றனர்.

இரத்த காயம்!

இரத்த காயம்!

துணை கடித்து அல்லது நகங்களால் கீறி இரத்த காயம் ஏற்படும் போது அதிக இரத்த கசவு உண்டானால் ஆண்கள் மூட் ஆப் ஆகிவிடுவார்கள்.

தவறாக கையாளுதல்...

தவறாக கையாளுதல்...

ஆண்கள் தாம்பத்தியத்தின் போது தங்கள் துணையை தவறாக கையாண்டு விட்டால் தங்கள் தவறை எண்ணி மூட் ஆப் ஆகி விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Kills Mood In Bed

Here are some things that may spoil your mood or your partner's mood while making love...
Story first published: Tuesday, February 14, 2017, 15:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter