For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினசரி உடலுறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்!

தினசரி உடலுறவு கொள்வதால் உண்டாகும் பலன்கள்

By Lakshmi
|

கன்வெண்டரி யுனிவர்சிட்டி உடலுறவு பற்றி நடத்திய ஆய்வில் தினசரி உடலுறவு கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உடலுறவு கொள்வதால் வயதானவர்களுக்கு கூட மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறதாம்.

Surprising Benefits of Regular Sex

மேலும் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்பவர்களால் மொழிகளை சரளமாக பேச முடிகிறது எனவும் அவர்களால் பொருட்களை தெளிவாக பார்க்க முடிகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்வதால் மேலும் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சீக்கிரமாக விந்தணு வெளியேறிவிடுகிறதா? உங்களது உடலுறவு நேரத்தை அதிகரிக்க சில எளிமையான வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Benefits of Regular Sex

Surprising Benefits of Regular Sex
Story first published: Tuesday, July 4, 2017, 16:17 [IST]
Desktop Bottom Promotion