திருந்தியது பார்ன் ஹப். இனிமேல், 24x7 நல்ல சேவை!

Posted By:
Subscribe to Boldsky

செக்ஸ் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, அறிவு சார்ந்ததும். இதை யாரும் கற்பிக்க முயல்வது இல்லை. பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்களே அறிவியலில் இனப்பெருக்க அறிவயல் பாடப்பிரிவை நடத்துவது இல்லை.

இப்படியான சூழலும் கூட செக்ஸ் தொல்லைகள், பாலியல் வன்முறைகள், பாலியல் நோய் தாக்கம் அதிகரிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கான ஒரே தீர்வு செக்ஸ் எஜுகேஷன் முறைப்படுத்துவது தான்.

செக்ஸ் என்பது ஒரு ஆணும், பெண்ணும் உடலால் இணைவது மட்டுமல்ல, ஆண், பெண் உடல் கூறுகள், அதனால் உண்டாகும் நேர்மறை, எதிர்மறை தாக்கங்கள் போன்றவற்றை அறிவதும் கூட செக்ஸ் எஜுகேஷன் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்ன் ஹப் செக்சுவல் வெல்னஸ் செண்டர்!

பார்ன் ஹப் செக்சுவல் வெல்னஸ் செண்டர்!

பிரபல பார்ன் சைட் பார்ன் ஹப், வாடிக்கையாளர்களின் செக்ஸ் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செக்ஸ் எஜுகேஷன் ஆரம்பித்துள்ளது.

பார்ன் ஹப் செக்சுவல் வெல்னஸ் செண்டர் என்ற பெயரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இனப்பெருக்கம் , உடலுறவு, செக்ஸ் நோய்கள் சார்ந்த அடிப்படை தகவல்களை அளித்து வருகிறது பார்ன் ஹப்.

இல்வாழ்க்கை மேம்பட!

இல்வாழ்க்கை மேம்பட!

இதன் மூலமாக மக்களின் உடலுறவு வாழ்க்கை மேம்படவும், ஆரோக்கியமான முறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடவும் தகவல்களை பகிர்கிறது பார்ன் ஹப் தளம்.

70 மில்லியன் வாடிக்கையாளர்கள்!

70 மில்லியன் வாடிக்கையாளர்கள்!

ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு ஏழு கோடி வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள இந்த பார்ன் ஹப் எனும் பார்ன் சைட் , இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என இந்த செக்ஸ் எஜுகேஷனை துவங்கியுள்ளனர்.

அவசியம்!

அவசியம்!

செக்ஸ் எஜுகேஷன் என்பது இன்று உலகம் முழுவதும் அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு பால்வினை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

24 x 7!

24 x 7!

பால்வினை நோய்கள், பாதுகாப்பான உறவு, எவ்வாறு ஒருவரிடம் தொடர்புக் கொள்ள வேண்டும், செக்ஸ் சார்ந்த டெக்னாலஜி என அணைத்து தகவல்களை 24 x 7 அறிந்துக் கொள்ள ஒரு சிறந்த இடமாக இது திகழும் என பார்ன் ஹப்பின் துணை தலைவர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pornhub Site To Start Sex Education To Improves People's Intercourse Life!

Pornhub Site To Start Sex Education To Improves People's Intercourse Life!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter