உடலுறவில் ஈடுபடும் போது நீங்கள் செய்யும் 5 மிகப்பெரிய தவறுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கே தெரியாமல், நீங்கள் ஒரு நொடியில் செய்யும் செயல்கள் அல்லது முக பாவங்கள் கூட உங்கள் உடலுறவு வாழ்க்கையில் தாக்கம் அல்லது பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுவாகவே உடலுறவில் ஆண், பெண் இருவரில் யாருக்கு அதிக ஈடுபாடு இருக்கும் என்று சிலர் வாதம் நடத்துவது உண்டு.

ஆண்களிடம் நாற்பது வயதுக்கு பிறகு உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள்!!!

ஆனால், இது இருவர் மத்தியிலும் அவரவர் சூழல் மற்றும் மனநிலை பொருத்து மாறுபடும் ஒன்று. அனைவரும் வித்தியாசமாக ஈடுபட வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். ஆனால், தவறு என்பது யார் வேண்டுமானாலும் அறிந்தும் அறியாமலும் ஈடுபடலாம். அதில், இந்த ஐந்து தவறுகளை பெரும்பாலும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறுப்பது போன்ற உணர்வு

வெறுப்பது போன்ற உணர்வு

உடலுறவில் ஈடுபடும் போது ஆண், பெண் இருவரும் ஓர் தருணத்தில் சில உணர்வுகள் அல்லது செய்கைகளை வெளிப்படுத்துவார்கள். அப்போது அதை வெறுப்பது போன்று நடந்துக் கொள்வது, மற்றொருவரை ஒரே நொடியில் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தும் எண்ணத்திற்கு கொண்டு செல்லும்.

உடலியல்

உடலியல்

ஒருவர், மற்றொருவரது உடலியல் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உடல் நலனில் இருந்து, அவர்களுக்கு வலி ஏற்படுவது வரை. இதை அறியாமல், ஒவ்வொரு முறையும் அதே போன்று செயல்படுவதும் தவறு தான்.

சங்கடம்

சங்கடம்

உடலுறவில் ஈடுபட்ட உடனே அடுத்த வேலை அல்லது உறங்க செல்வது உங்கள் துணையை சங்கடத்திற்கு ஆளாக்கும். இதை தவிர்க்க வேண்டும்.

புதியவை

புதியவை

ஒரே மாதிரி உடலுறவில் ஈடுபடுவதை 50% ஆண், பெண் இருபாலரும் விரும்புவதில்லை.

தொடக்க வேண்டும்

தொடக்க வேண்டும்

ஆரம்பக் கட்டத்தில் தம்பதிகளில் இருவரும் செய்யும் தவறு, யார் முதலில் உறவில் ஈடுபட அழைப்பது அல்லது துவங்குவது என்பது ஆகும். உடலுறவில் ஈடுபட விரும்புவது மிகவும் இயல்பு. இதில், யார் கேட்பது, ஆரம்பிப்பது போன்று நேரம் கடத்த வேண்டாம் என உடலியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Five Love Making Sins Ruining Love Life

The Five Love Making Sins Ruining Love Life, take a look.
Story first published: Thursday, February 25, 2016, 16:33 [IST]