தனது ரகசிய காதலருடன் நடிகை இலியானா எடுத்து கொண்ட ரொமாண்டிக் போட்டோஷூட்!

Posted By:
Subscribe to Boldsky

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து "வுட்"களிலும் கலக்கிய பிறகு, புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலில் கலந்துள்ளார் நடிகை இலியானா. முன்னர் இலியானா அவரது காதலர் அன்ரூவ் க்னிபோனுடன் எங்கு சென்றாலும் இரகசிய காதலர் என்று தான் கூறி அழைத்தனர்.

ஆனால், இலியானா இன்ஸ்டாகிராமில் குடிப்புகந்த பிறகு, தாங்கள் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அள்ளித்தெளித்து அன்ரூவ் க்னிபோன் ரகசிய காதலர் அல்ல, நிரந்தர காதலர் என பறைசாற்றி கொண்டிருக்கிறார்.

சென்ற வாரம் தனது இன்ஸ்டாகிராமில் இலியானா பதிவு செய்த ஒரு ரொமாண்டிக் போட்டோஷூட் படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படம் #1

படம் #1

மூக்கில் முத்தம்!

மூக்கின் மீது முத்தமிடுவதற்கு, நீ மிகவும் அழகாய் இருக்கிறாய் என்பதை முத்தால் வெளிப்படுத்தும் முறை என்றும் ஒரு கூற்று இருக்கிறது.

Image Source

படம் #2

படம் #2

லிப் லாக்!

திரையில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் காதலை வெளிப்படுத்த சிறந்த கருவியாக இருப்பது லிப் லாக் முத்தம் தான்.

Image Source

படம் #3

படம் #3

கை கோர்த்து நடை பழகுதல்!

காதலில், காதலருடன் கை கோர்த்து முடிவில்லா பயணம் நடந்து கடப்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.

Image Source

படம் #4

படம் #4

கண்களால் கைது செய்!

காதலர்கள் கண்களால் பேச மட்டுமல்ல, திட்டவும் செய்வார்கள், கைதும் செய்வார்கள். காதல் கண் பாஷை ஒரு அஞ்சறைப் பெட்டி போல, எல்லா உணர்வுகளும் கொண்டிருக்கும்.

படம் #5

படம் #5

மெய் மகிழ்!

காதலில் இச்சை எட்டிப் பார்க்காத கலப்பும், இணைப்பும் ஆகசிறந்த செயல்கள். காதலை வளர்க்கும் கருவிகள்.

Image Source

படம் #6

படம் #6

இணைப்பிரியா ஜோடி!

கடைசி வரை இலியானாவும் அவரது காதலர்அன்ரூவ்வும்இணைப்பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்!

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Romantic Photo shoot of Actress Ileana with her Lover

Romantic Photo shoot of Actress Ileana with her Lover
Subscribe Newsletter