Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இல்வாழ்க்கை சிறக்க ஜெனிலியா ஜோடியாக கூறும் காதல் டிப்ஸ்!
இந்திய திரை பிரபலங்களில் மிகவும் கியூட்டான ஜோடி என்றால் அது ரிதேஷ் மற்றும் ஜெனிலியாவாக தான் இருக்க முடியும். தோற்றத்தில் மட்டுமின்றி, காதல் ரீதியாகவும் இவர்கள் இருவரும் செம கியூட் தான்.
திரையில் சிறந்த காதல் ஜோடியாக திகழ்ந்த தமிழ் சினிமா பிரபலங்கள்!!
காதலித்த நாளில் இருந்து திருமணம், குழந்தை என பல நிலைகளை கடந்து வந்த போதிலும், இன்று வரை தொடக்கத்தில் இருந்த அதே காதலுடன் இருந்து வருகிறார்கள். ஒன்றாக செல்லும் போது இவர்கள் கைக்கோர்க்காமல் செல்வதை பார்ப்பது கூட அரிது தான்.
திரையுலகில் மலர்ந்த சில தெய்வீகமான காதல் ஜோடிகள் - நட்சத்திர காதல்!!!
அப்படி என்ன தான் இவர்களது கியூட் காதலின் இரகசியம் என்று பலரும் வியக்கும் தருணத்தில். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ரிதேஷ் மற்றும் ஜெனிலியாவே முன்வந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்கள்....

கடிதங்கள்
இப்போதும் கடிதம் எழுதும் பழக்கம் எங்கள் மத்தியில் இருக்கிறது. ஈமெயில், குறுஞ்செய்தி போன்றவற்றை தவிர்த்து, எங்கள் கைப்பட கடிதங்கள் அழுத்தி பரிமாறிக் கொள்கிறோம்.

புதியதாக
உறவுகள் என்பது புதுப்பிக்க பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சூழலிலும், நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

தொடங்கிய முதல் இடம்
இந்த 14 வருடத்தில் நாங்கள் நிறைய முதிர்ச்சி அடைந்துள்ளோம், நிறைய மக்களை கண்டுள்ளோம், திருமணம், குழந்தை, கடமைகள் என்ன எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், காதலில் நாம் தொடங்கிய அந்த முதல் இடத்தையும், நிலையும் விட்டு மாறிவிடக் கூடாது.

ரொமான்ஸ்
யாருக்கும் தெரியாத தருணங்களில் நாங்கள் ரொமான்ஸ் செய்துக் கொள்கிறோம். நெருங்கிய சில நண்பர்களுக்கு மட்டுமே இது தெரியும். காதலித்த போது கைக்கோர்த்து நடக்க துவங்கிய நாங்கள், திருமணம் முடிந்தும் அவ்வாறே தான் இருந்தோம். என்ன இப்போது எங்களுக்கு இடையில் எங்கள் செல்ல குழந்தை இருக்கிறார். கைக்கோர்த்து இருங்கள் எப்போதும்.

கைகோர்த்து நடப்பது
நான் வெளியில் செல்லும் போது அவளது கையை பிடிக்காமல் போவது மிகவும் அரிதான ஒன்று. அவளுடன் செல்லும் போது அவளது கையை பிடிக்காமல் நான் செல்வது மிகவும் கடினம்.

உணவருந்துவது
ஒருநாளுக்கு ஒருமுறையாவது நாங்கள் இணைத்து உணவருந்திவிடுவோம். யார் வேலை காரணமாக பிஸியாக இருந்தாலும், மற்றொருவர் காத்திருந்து உனவருந்துவோம்.

வெளியூர்
ஒருவேளை யாராவது வெளியூரில் இருந்தால், நாங்கள் இருவரும் குட் மார்னிங், குட் நைட் சொல்லி எங்கள் நாளை ஒன்றாக துவக்கி, முடித்துக் கொள்வோம்.



Click it and Unblock the Notifications
