பெண்களின் படுக்கையறையில் இந்த 6 விஷயங்கள் உங்களுக்கு பிடிக்குமா?

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் என்றாலே ஆண்களுக்கு பிடிக்கும், ஏன் ஆண்கள் என்றால் பெண்களுக்கு பிடிக்காதா பின்ன. இருபாலருக்கும் தன் எதிர் பாலினர் மீது ஈர்ப்பு உண்டாவது இயற்கை. என்னதான் இயற்கையாக இருப்பினும் கூட சில விஷயங்கள் மற்றும் குணாதிசயங்களை ஆண்கள் செய்தால் பெண்களுக்கும், பெண்கள் செய்தால் ஆண்களுக்கும் பிடிக்காது.

சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகமாக விரும்பும் 6 விஷயங்கள்!

உதாரணமாக ஆண்கள் புகை, மதுவென இருந்தால், சோம்பேறி, ஊதாரியாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது. ஓவர் சீன போடுவது, தான் அழகி என்பது போல அலட்டிக் கொள்வது எல்லாம் பெண்களிடம் ஆண்களுக்கு பிடிக்காது. ஆனால், பெண்களின் படுக்கை அறையில் சில விஷயங்கள் தங்களுக்கு பிடிக்காது என ஆண்கள் கூறுகின்றனர். அது என்னவென்று இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்படம்

புகைப்படம்

மற்ற ஆண்களின் புகைப்படத்தை தாங்கள் விரும்பும் பெண்களின் படுக்கை அறையில் கண்டால் ஆண்களுக்கு பிடிக்காது.

பிராணிகள்

பிராணிகள்

செல்ல பிராணிகள் என்ற பெயரில் படுக்கையறையில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் பூனை மற்றும் நாய்களை கண்டால் ஆண்களுக்கு பிடிக்காதாம்.

பொம்மை

பொம்மை

பெரிய, பெரிய சைசில் வாங்கி வைத்திருக்கும் பொம்மைகளை கண்டால் ஆண்களுக்கு எரிச்சல் தான் உண்டாகிறதாம்.

பின்க் நிறம்

பின்க் நிறம்

எங்கு திரும்பினாலும் பெண்களின் படுக்கையறையில் பின்க் நிறத்தில் இருந்தால் ஆண்களுக்கு செம்ம கடுப்பாகிறதாம்.

பிரபலங்களின் புகைப்படம்

பிரபலங்களின் புகைப்படம்

மாதவன், சூர்யா, அரவிந்த்சாமி என கோலிவுட்டில் தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் வரையிலான ஆண் பிரபலங்களின் புகைப்படங்களை படுக்கையறை சுவர்களில் ஒட்டி வைத்திருப்பது ஆண்களுக்கு பிடிக்காதாம்.

அலங்கார உபகரணங்கள்

அலங்கார உபகரணங்கள்

மேலும், பெண்களின் படுக்கையறையில் நிறைந்து குவிந்துக் கிடக்கும் அலங்கார பொருட்களை கண்டாலே அழற்சியாக இருக்கிறது என ஆண்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Guys Don’t Like To See These Things In Girls Bedroom

Guys Don’t Like To See These Things In Girls Bedroom, take a look.
Subscribe Newsletter