Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
அதிகமாக உணர்ச்சி ஹார்மோன் சுரக்கும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்!
ஓர் உறவில் துயரம், அதிருப்தி, ஏமாற்றம் இந்த மூன்றும் ஒன்றாய் சூழ்ந்து காணப்படுகிறது எனில், அதற்கு 'அந்த' ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்பது ஒருவகையிலான முக்கிய காரணமாகும்.
முழுமையாக உடலுறவில் உச்சம் காண முடியவில்லை எனில், கண்டிப்பாக உறவில் சிறிதளவு மனவருத்தம் எட்டிப்பார்க்கும். உள்ளுக்குள் வருத்தம் இருக்கும் ஆனால், அதை பற்றி இருவருமே பெரிதாக கலந்தாலோசிக்க முடியாமல் இருக்கும்.

ஒருவேளை இதுதான் வருத்தத்திற்கு காரணம் என்றால் குடும்பத்தார் மட்டுமல்ல, சமூகத்திலும் கூட ஒருமாதிரி தான் பார்ப்பார்கள். ஆனால், தாம்பத்திய வாழ்க்கையில் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் தவறேதுமில்லை.
பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு இதில் வேட்கை சற்று அதிகம் தான். பல சமயங்களில் வெளிப்படையாக கேட்டு பெறுவார்கள். இது இயற்கை மற்றும் கணவன், மனைவி உறவில் இதொன்றும் செய்யக் கூடாத காரியமில்ல.
ஆனால், உங்கள் துணையிடமும் இது சார்ந்த எண்ணம் அதிகமிருக்கிறது அல்லது அவரிடம் லிபிடோ (Libido) எனும் உச்சம் காண உதவும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது எனில், நல்லது தானே.
பெண்களிடம் வெளிப்படும் நான்கு அறிகுறிகளை வைத்து இதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்....
ஏற்றுக்கொள்ளும் தன்மை: சமீபத்திய ஆய்வொன்றில், உடலுறவு வாழ்க்கையை தட்டிக்கழிக்காமல், எப்போதும் ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் சுரப்பி அதிகமாக சுரக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகமாக இருக்கும்.
சுலபமாக எடுத்துக் கொள்பவர்கள்: யார் ஒருவர் மத்தியில், பாதுகாப்பின்மை, பதட்டம், பொறாமை இல்லையோ அந்த பெண்ணிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம். மேலும், இவர்கள் மத்தியில் உடலுறவில் ஈடுபடும் எண்ணம் அதிகரித்து காணப்படுகிறது.
மர்மமான்: சில பெண்கள் மத்தியில் மர்மமான பண்புகள் இருக்கும். அவர்கள் தங்களை பற்றிய எந்த தகவலையும் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற குணநலன் உள்ள பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.
திறந்த மனப்பான்மை: ஓர் பெண் திறந்த மனதுடன் காணப்படுகிறார், அவர் மற்றவர்களது முன்னோக்கு பார்வையை அறிந்துக் கொள்ளும் பண்பினை அதிகம் பெற்றிருக்கிறார் எனில், அவர்கள் மத்தியிலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்.



Click it and Unblock the Notifications



