தன்னை ஏமாற்றிய காதலியை கையும் களவுமாக பிடித்த காதலன், உடனே காதல் ரத்து செய்தார்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமல்ல, உலகளவில் காதலும், காதலில் ஏமாற்றுவதும் மெல்ல, மெல்ல பெருகி, இன்று இமயம் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இதை வைத்து பல ரியாலிட்டி நிகழ்சிகளும் கூட மேற்கத்திய நாடுகளில் எடுக்கின்றனர்.

ஏதோ ஒரு நூலிழையில் நாம் பாதை மாறியது, பெற்றோரின் கவனமின்மை, பாட்டி, தாத்தா உறவுகளை தொலைத்து போன்றவை தான் இதற்கான முக்கிய காரணங்கள். 

இதோ, தன்னை ஏமாற்றினார் என காதலன் புகார் கூற, அதை ஊர்ஜிதம் செய்ய டிவி நிகழ்ச்சி நபர்களுடன் சென்ற ஒரு காதலரின் சம்பவம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படையை கிளப்பிய காதலன்!

படையை கிளப்பிய காதலன்!

தனது காதலி தன்னை ஏமாற்றுகிறார் என்ற சந்தேகம் எழுந்தவுடன், ரியாலிட்டி நிகழ்ச்சி படையுடன், கையில் கேமராவை எடுத்துக் கொண்டு காதலியை பின் தொடர்ந்தார் டேவிட் ஸீ.

Image Source

பிடிப்பட்டார் காதலி!

பிடிப்பட்டார் காதலி!

ரியாலிட்டி நிகழ்ச்சி ஆட்கள், அந்த பெண் ஏமாற்றுவதை ஊர்ஜிதம் செய்தவுடன், டேவிட்டை கால் செய்து வர வைத்தனர்.

Image Source

அரைநிர்வாண நிலையில் காதலி!

அரைநிர்வாண நிலையில் காதலி!

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காதலன், அந்த பெண் மற்றும் இன்னொரு நபர் காரிலே உறவில் ஈடுபட துவங்கும் நேரத்தில் பிடித்தார். அப்போது அவரது காதலி அரைநிர்வாண கோலத்தில் பிடிப்பட்டார்.

Image Source

என்ன தைரியம்?

என்ன தைரியம்?

அந்த மற்றொரு நபர் மிக தைரியமாக தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதுபோல் நிற்க, காதலி மட்டுமே காதலினை அச்சத்துடன் நெருங்கினார்.

Image Source

காதல் ரத்து!

காதல் ரத்து!

அந்த இடத்திலேயே தெருவில் வைத்து, நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என காதல் ரத்து செய்துவிட்டு வந்துவிட்டார் டேவிட்.

Image Source

ரியாலிட்டி நிகழ்ச்சி!

ரியாலிட்டி நிகழ்ச்சி!

இது போன்ற தவறுகள் அதிகம் நடக்கிறது என்ற போதிலும், ரியாலிட்டி ஷோக்களில் பல உள்குத்து வேலைகள் செய்து தான் காட்சிப்படுத்துகின்றனர்.

இதுவும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியா? அல்ல உண்மை சம்பவமா? என்பது கேள்விக்குறி தான்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Boyfriend Gets An Ideal Break-Up After Catching His Cheating Girlfriend Red-Handed

Boyfriend Gets An Ideal Break-Up After Catching His Cheating Girlfriend Red-Handed
Story first published: Wednesday, September 28, 2016, 14:00 [IST]