Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
நட்பு முறையில் உறவை முடித்துக் கொள்ளும் வழிகள்!!!
ஒரு உறவை முடித்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் துணையை விட்டு பிரிவதற்கு முன்பு திட்டமிட வேண்டியது மட்டும் தான். உங்கள் உறவு உங்களை சந்தோஷப் படுத்தவில்லையா? சுமூகமான முறையில் உறவை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம்!
உங்கள் உறவை சுமூகமாக முடித்துக் கொள்ளும் வழிகளை நாங்கள் கூறுகிறோம். இதனால் நீங்கள் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாகவே திகழலாம். அதனால் உறவை எப்படி முடித்துக் கொள்வது என்பதை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

காரணங்களை யோசியுங்கள்
உங்கள் உறவை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்டால், உங்கள் துணைக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும். பல வகைகளில் யோசித்து, முறையான காரணத்தைக் கூறுங்கள்.

முகத்திற்கு நேராக பேசுங்கள்
பல பேர் தங்கள் உறவை தொலைப்பேசி அல்லது எஸ்.எம்.எஸ். மூலமாக முடித்துக் கொள்கின்றனர். இப்படி செய்வது தவறு. உங்கள் துணையை நேரில் சந்தித்து முறையாக பேசி பிரிந்து செல்லுங்கள்.

உங்கள் துணைக்கு பேச ஒரு வாய்ப்பு அளியுங்கள்
நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்கனவே பல காலம் சேர்ந்து இருந்திருப்பீர்கள். அதனால் பிரிவதற்கு நீங்கள் முடிவு எடுக்கும் முன், உங்கள் துணையையும் அவர் தரப்பில் பேச அனுமதியுங்கள்.

கனிவாக நடந்து கொள்ளுங்கள்
அவரிடம் பேசும் போது மிகவும் கடுமையாக பேசாதீர்கள். உங்கள் துணையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
