For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! ஒரு பெண் உங்க கையை 'இப்படி' பிடித்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!

நடக்கும்போது அவள் உங்கள் கையைப் பிடித்தால், அவள் உன்னை விரும்புகிறாள். பொதுவாக, ஒரு ஆணும் பெண்ணும் நடக்கும்போது தங்கள் கைகளை ஒன்றாக இணைக்கும்போது, அவர்கள் காதலர்களாக உணர்கிறார்கள்.

|

ஒரு பெண் உங்களிடம் காதலை வெளிப்படுத்துவது அல்லது அந்த பெண் உங்களை காதலிக்கிறாளா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள ஆண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு பெண்களின் நுணுக்கமான முன்னெடுப்பு குறித்து தெரிவதில்லை. நீங்கள் விரும்பும் பெண் உங்களுடன் நெருக்கமாக இருப்பது முற்றிலும் சிலிர்ப்பாக இருக்கும். ஒரு பெண்ணின் தொடுதல் என்பது நிறைய விஷயங்களைக் குறிக்கும். ஒரு நகைச்சுவையில் மகிழ்ச்சியுடன் சிரிக்கும்போது உங்கள் கையைத் தொடுவது அவள் உங்களை ஒரு நண்பனாக விரும்புகிறாள் என்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம்.

ways women touch your arm and what it means in tamil

பொதுவாக நீங்கள் விரும்பும் பெண் உங்கள கைகளை தொடும்போது, அதற்கான நோக்கங்கள் குறித்து சில சமயங்களில் ஆண்களைக் குழப்பமடைய செய்யலாம். அவள் உங்கள் கையை எப்படித் தொடுகிறாள் என்பது நட்பான தொடுதலா அல்லது காதலான தொடுதலா? என்ற கேள்விகள் அனைத்தும் ஆண்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிருக்கும். அதே வேளையில், ஆண்களின் கைகளைத் தொடுவதற்கு பெண்கள் பொதுவாக விரும்பும் சில வழிகளையும், ஒவ்வொரு செயலும் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways women touch your arm and what it means in tamil

Here we are talking about the ways women touch your arm and what it means in tamil.
Story first published: Thursday, August 26, 2021, 16:51 [IST]
Desktop Bottom Promotion