Just In
- 1 hr ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 2 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உங்க காதலன் அல்லது காதலியை காந்தம் மாதிரி ஈர்க்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
நம்பிக்கை, குறிப்பாக, மக்களை மிகவும் ஈர்க்கிறது. உலகம் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், தங்களைச் சந்தேகிக்காத ஒரு தன்னம்பிக்கை கொண்ட நபருடன் அவர்கள் தானாகவே ஈர்க்கப்படுகிறார்கள்.
நம் வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களில் வெகு சிலரே நம் உறவு மற்றும் நட்பு வட்டத்துக்குள் இருக்கிறார்கள். அவற்றிலும் ஒருவரே நம் வாழ்க்கை துணையாக வருகிறார்கள். ஆனால், நம் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணம் செய்யும் நபரை சந்திப்பது என்பது மிகவும் அழகான தருணம். உங்கள் வாழ்க்கையில் 'ஒருவரை' நீங்கள் சந்திக்கும் போது, அந்த உணர்வு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் இருக்கும். அது முதல் பார்வையில் காதல் அல்லது அந்த நபர் உங்களுக்கு சரியானவர் என்பதை நீங்கள் பின்னர் உணர்ந்தாலும், அது விவரிக்க முடியாத உணர்வாக இருக்கலாம்.
ஆனால் இங்கே கேள்வி உள்ளது, 'உங்களுக்கு சரியான ஒருவரை எப்படி கண்டுபிடிப்பது?' சரியான நபரைக் கண்டுபிடிப்பதற்கு திட்டவட்டமான வழிகள் எதுவுமில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் சரியான ஆற்றல்களை ஈர்க்கும் வழிகள் உள்ளன. அதனால் உங்களால் ஈஸியாக முடியும். உங்களுக்கான சரியான நபரை கண்டுபிடிக்க உதவும் சில வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.