இந்த பசங்க ஸ்லிம்மான பொண்ணுகள லவ் பண்ண சொல்லற காரணத்த பாத்தீங்களா?

Written By:
Subscribe to Boldsky

ஆண்கள் எல்லா பெண்கள் மீதும் தங்களது பார்வையை வீசுவார்கள் தான். ஆனால் அவர்கள் கண்கள் அதிக நேரம் பார்ப்பது என்னவோ ஸ்லிம் ஆன பெண்களை தான். வைத்த கண் வாங்காமல் பார்ப்பது, குறுகுறுவென பார்ப்பது, ஓரக்கண்ணால் பார்ப்பது என பல விதமாக பார்ப்பார்கள். பார்ப்பதோடு மட்டுமல்ல, வாழந்தா அவ கூட தான்னு முடிவே பண்ணீருவாங்க...! அவங்கள வாழ்க்கைல அடைய என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க!

ஏன் இந்த பசங்க, ஸ்லிம்மா இருக்க பொண்ணுகள இப்படி விரும்பறாங்கனு ஒரே குழப்பமா இருக்கா? அதுக்கு விடை தெரிஞ்சுக்க இந்த பகுதியை தொடர்ந்து படிங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எல்லாமே அழகு!

எல்லாமே அழகு!

ஸ்லிம்மா இருக்க பெண்களுக்கு எந்த டிரஸ் போட்டாலும் சூப்பரா இருக்கும். இவங்க தினமும் விதவிதமான ஆடைகளில் அசால்ட்டா வருவாங்க.. கல்யாணத்துக்கு அப்பறம் கூட நமக்கு பிடிச்ச மாதிரி ஒருநாள் மிடி, ஒரு நாள் சுடினு போட்டு இரசிக்கலாமல்லவா?

ஷார்ட் ஸ்கர்ட், சுடிதார், ஃபேஷன் உடைகள், பட்டுசேலை, பாவாடை தாவணி என எந்த வகை உடை உடுத்தினாலும் ஸ்லிம் பிட் பெண்கள் அழகாக தோற்றமளிப்பார்கள்.

நோ வல்காரிட்டி!

நோ வல்காரிட்டி!

லெக்கின்ஸ், டி - சர்ட் எல்லாம் ரொம்ப இறுக்கமா இருக்கும். இது சிலருக்கு ரொம்ப வல்கரா இருக்க மாதிரி இருக்கும். ஆனா ஸ்லிம்மா இருக்க பொண்ணுகளுக்கு இது எல்லாம் கச்சிதமா பொருந்தும். அதுவும் இவங்க கேட்ட சைஸ் இல்லையேனு கவலையே பட மாட்டங்க..!

சுய விரும்பிகள்!

சுய விரும்பிகள்!

நம்மள யாரு லவ் பண்ணறாங்களோ இல்லையோ, நம்மள நாமே லவ் பண்ண வேண்டியது அவசியம் தானே! இந்த ஸ்லிம் பிட் பெண்களின் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் முக்கிய காரணமே அவர்களை அவர்களே விரும்புவது தான். நம்ம ரொம்ப அழகா இருக்குமேனு, அப்ப அப்போ ஒரு செல்ஃபி எடுத்து தன் ஆளுக்கு அனுப்பி அவங்களயும் சந்தோஷ படுத்திருவாங்கனா பாத்துக்கோங்க!

ராஜ வாழ்க்கை!

ராஜ வாழ்க்கை!

ஸ்லிம்மா இருக்க பொண்ணுக, அவங்க ஆரோக்கியத்த நல்ல படியா பாத்துப்பாங்க, அவங்களுக்கு என்னென்ன சாப்பிடனும், எந்தெந்த நேரத்திற்கு சாப்பிடனும்ன்னு நல்லா தெரியும். தன்னையே இவ்வளவு கேர் எடுத்து பாத்துக்கறவங்க, கணவனை ஒரு படி மேல தான பார்த்துப்பாங்கங்கற ஒரு சின்ன நட்பாசை தான்!

Image courtesy

வயசும், இளமையும்!

வயசும், இளமையும்!

ஸ்லிம்மா இருக்கவங்க வயசை மட்டும் நீங்க கணிக்கறதே ரொம்ப சிரமமான விஷயம் தான். 40 வயசானாலும் கூட 10 வயசி கம்மியா இருக்க மாதிரி தான் தெரியும். உங்க மனைவி ரொம்ப இளமையா இருக்காங்கனு சொன்னா, ஆண்கள் மனசுல பட்டாம்பூச்சி பறக்க தானே செய்யும்.

வேலை விஷயம்!

வேலை விஷயம்!

ஆண்கள் ஸ்லிம்மா இருக்க பொண்ணு எல்லா வேலையையும் விழுந்து, விழுந்து செய்வாங்க, கொஞ்சம் பொறுப்பு அதிகமா இருக்கும்னும் சொல்லறாங்க...! உடம்பு ஃபிட்டா இருக்கனும்னு ஆவது வேலையை இழுத்து போட்டுட்டு செய்வாங்க, நமக்கு வீட்டுல வேல கம்மியா தான் இருக்கும்னு சொல்லறாங்க சிலர்..!

பெருமை!

பெருமை!

வெளிய போகும் போது தன்னோட மனைவி ஸ்லிம்மா இருந்தா, கணவன்மார்களுக்கு ஒரே பெருமையாக இருக்குமாம்! சிலை மாதிரி ஒரு பொண்ண திருமணம் செஞ்சுக்கிட்டோம்னு நினைப்பாங்களாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

why most of the men likes slim girls

why most of the men likes slim girls