தீபிகா படுகோனே கற்றுக் கொடுக்கும் காதல் பாடங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் திரையிலும், தரையிலும் அதிகம் காண்பவை, காதலில் தோற்றால் உடனே சரக்கடிக்க வேண்டும், தாடி வளர்க்க வேண்டும், நொந்து, நொந்து பொலம்பி அலைந்து வீழ்ச்சி அடைய வேண்டும்.

பிறகு சில காலம் கழித்து தான் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்பது தான் காலம், காலமாக நான் அறிந்து வைத்திருக்கும் ஃபார்முலா.ஆனால், தீபிகாவின் வாழ்க்கை இதிலிருந்து முழுவதுமாக நேர்மாறாக அமைந்திருக்கிறது.

காதல் தோல்விக்கு பிறகு தான் அவர் தன் தொழிலில் பெரும் உயர்வு கண்டார், உலக புகழ் அடைந்தார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாடம் #1

பாடம் #1

சொந்த வாழ்க்கை வேறு, தொழில் சார்ந்த வாழ்க்கை வேறு. நாம் காதலித்து பிரிந்த நபருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் நேரிடும் போது, தொழில் இருந்து பின் வாங்குவது தவறு. வேலையை, வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். சொந்த வாழ்க்கையை வேலையில் பிணைத்து, தொழிலில் கோட்டை விட்டுவிட கூடாது.

பாடம் #2

பாடம் #2

சொந்த வாழ்க்கை வேறு, தொழில் சார்ந்த வாழ்க்கை வேறு. நாம் காதலித்து பிரிந்த நபருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் நேரிடும் போது, தொழில் இருந்து பின் வாங்குவது தவறு. வேலையை, வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். சொந்த வாழ்க்கையை வேலையில் பிணைத்து, தொழிலில் கோட்டை விட்டுவிட கூடாது.

பாடம் #3

பாடம் #3

அனைவரும் அவர்களது கவலைகளை மறைத்து வைத்துக் கொள்ள தான் விரும்புவார்கள். ஆனால், தீபிகா தன் மன அழுத்தம் பற்றி வெளிப்படியாக கூறி, தன அச்சமின்மையை வெளிப்படுத்தினார். இது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஊக்கமளித்தது.

பாடம் #4

பாடம் #4

அழுத்தமான வேலை ஒருப் பக்கம், காதல் பிரிவு மறுபக்கம் இருந்த போதிலும் தனது ஃபின்ஸ்-ல் அவர் கவனம் சிதறியது இல்லை. இவர் எப்படி இப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் எழும் சந்தேகம். மன அழுத்தம் கொண்டிருக்கும் போது ஒருவர் கவனம் சிதறாமல் வேலை செய்வதென்பது மிகவும் அரிது. இந்த வகையில் தீபிகா ஒரு சிறந்த பெண்.

பாடம் #5

பாடம் #5

பெற்றோருடன் சிறந்த நெருக்கம் கொண்டவர் தீபிகா. இவர் நலத்திற்கு சிறந்த சிகிச்சையாக இருப்பதே இவரது பெற்றோர் தான். பெற்றோரின் அன்பை விட காயம் தீர்க்கும் ஒரு மருந்து இருந்துவிட முடியுமா? தன் அம்மா எப்போதுமே தன் பக்கம் நின்று தனக்கு உறுதுணையாக இருக்கிறார் என தீபிகா கூறியுள்ளார்.

பாடம் #6

பாடம் #6

காதல் தோல்வி, தொழில் / வேலையில் வீழ்ச்சிஅடைய வைக்கும் என்று கூறுவார்கள். ஆனால், தீபிகாவின் வாழ்வில் இது நேர்மாறாக இருந்தது. காதல் பிரிவுக்கு பிறகு தான் தீபிகா தன் வேலையில் சிறந்து விளங்கினார். தற்போது சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What We Can Learn From Deepika Padukone

What We Can Learn From Deepika Padukone, take a look on here.
Story first published: Saturday, October 22, 2016, 15:20 [IST]
Subscribe Newsletter