Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
டைவர்ஸ் ஆனாலும் நண்பர்களாக இருக்கலாம்!

சண்டை வேண்டாம்
ஒருவருக்கொருவர் புரிதல்கள் இல்லாமல் போனால் இல்லறத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்புதான். குடும்பத்தில் சண்டை என்பது ஏற்படக்கூடியதுதான். கூடுமானாவரை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஈகோ ஏற்பட்டால்தான் பிரச்சினை முற்றும். ஒரு சில வீடுகளில் விலங்குகளைப் போல எடுத்ததற்கெல்லாம் சண்டை போடுவதாலேயே விவாகரத்து வரை முற்றுகிறது.
ஏமாற்றத்தால் முறிவு
திருமணவாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும்போது வலியும், அதனால் பிரிவும் ஏற்படுகிறது. எனவே விவாகரத்து வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம். வாழ்க்கைத்துணையை குறை கூறுவதன் மூலம் வலியும், வேதனையுமே மிஞ்சும்.
தெளிவான காரணம்
விவாகரத்திற்கான காரணம் தெளிவாக இருக்கவேண்டும். எந்த காரணத்திற்காக விவாகரத்து கேட்கிறோம் என்பதை தெளிவாக கூறினால் மட்டுமே விவாகாரத்து கிடைக்கும். இல்லத்தில் துன்புறுத்தல், செயல்பட இயலாமே போன்றவைகளுக்கு எளிதாக விவாகாரத்து கிடைக்கும்.
பரஸ்பர விவாகரத்து
ஒருவரை ஒருவர் விட்டு விலகுவது என்று முடிவெடுத்தபின்னர் பரஸ்பர விவாகாரத்திற்கு அப்ளை செய்யலாம். அதுதான் எளிதானது சிக்கலற்றது. அதை விடுத்து தேவையற்ற ட்ரிக்குகளை செய்யவேண்டாம். அது வேதனைகளை ஏற்படுத்திவிடும்.
மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு இணைந்து வாழவே முடியாது என்ற தருணத்தில்தான் விவாகரத்து குறித்த பேச்சுக்கள் எழும். எத்தனையோ தம்பதியர் பிரிந்த பின்னரும் குழந்தைகளுக்காக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து நண்பர்களாக வாழ்கின்றனர். அதேபோல் பிரச்சினையில்லாமல் விவாகரத்து பெற்றுக்கொள்வதே ஏற்றது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications