Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
கோதுமை ராகி புட்டு
காலையில் இட்லி, தோசை என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் புட்டு செய்து சாப்பிடுங்கள். அதிலும் டயட்டில் இருப்போர் கோதுமை மற்றும் கேழ்வரகு என்னும் ராகியைக் கொண்டு புட்டு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இங்கு அந்த கோதுமை ராகி புட்டுவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலை வேளையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேழ்வரகு, கோதுமை ஆகியவற்றை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு மாவு போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
பிறகு அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து இறக்கினால், கோதுமை கேழ்வரகு புட்டு ரெடி!!! இந்த புட்டுடன் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Image Courtesy: 7aumsuvai



Click it and Unblock the Notifications
