Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
காதலர் தினத்திற்கு சுவையூட்டும் பழ சாலட்!
Veg
oi-Jaya
By Mayura Akilan

'காதல்' சாலட்ஸ் செய்முறை
1/2 - கப் ஸ்ட்ரா பெரீஸ்
1 - ஆப்பிள்
1 - கப் திராட்சை
1/2 - கப் அன்னாசிப் பழ துண்டுகள்
1 - கிவி
1 - ஆரஞ்ச்
- சாலட் க்ரீம் சிறிதளவு
1/2 - டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
சாலட் மசாலா பவுடர் சிறிதளவு
கறுப்பு சால்ட்
1 - டீஸ்பூன் ஸ்ட்ரா பெரீ சாஸ்
1 - டீஸ்பூன் சாக்லேட் சாஸ்
அழகு படுத்த சிறிதளவு பாதாம், செர்ரீ பழங்கள்
சாலட் செய்முறை
அகலமான பாத்திரத்தில் பழங்களை நறுக்கி கலக்கவும். அதனுடன் கிரீம், சாலட் மசாலா, கறுப்பு உப்பு போட்டு லேசாக கிளறவும்.
இந்த கலவையின் மேல் வெனிலா எசன்ஸ் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்யவும். அதனுடன் ஸ்ட்ராபெரி மற்றும் சாக்லேட் சாஸ் ஊற்றவும்.
இந்த பழக்கலவையின் மீது பாதம், செர்ரீ பழங்களை இதய வடிவில் அழகு படுத்தலாம். காதலர் தினத்திற்கு ஏற்ற சுவையான சத்தான பழ சாலட் ரெடி.
Comments
English summary
Valentine’s Day : Salad Recipe | காதலர் தினத்திற்கு சுவையூட்டும் பழ சாலட்!
Story first published: Tuesday, February 14, 2012, 11:56 [IST]
Other articles published on Feb 14, 2012



Click it and Unblock the Notifications