Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பேச்சுலர்களுக்கான... பருப்பு கடையல்
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான பருப்பு கடைசலை செய்து அசத்துங்கள்.
பேச்சுலர்கள் கூட இதை ஈஸியாக செய்யலாம். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள்...

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 5
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 (பெரியது)
தாளிப்பதற்கு...
எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரில் துரவம் பருப்புடன் தண்ணீர் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இறக்கிய பருப்பை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதனை பருப்பில் சேர்த்து கடைந்தால் சுவையான பருப்பு கடையல் ரெடி.
இந்த பருப்பு கடைசலை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்....



Click it and Unblock the Notifications
