Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
ஆரோக்கியமான மற்றும் சுவையான சில கீரை ரெசிபிக்கள்!!!
கீரைகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், தவறாமல் அவற்றை உணவில் தொடர்ந்து எடுத்து வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதிலும் தற்போது அனைத்து காய்கறிகளும் அனைத்து காலங்களிலும் கிடைக்கின்றன. இருப்பினும் இந்த மழைக்காலத்தில் பசலைக்கீரை விலை குறைவில் கிடைப்பதால், அவற்றை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
அதுமட்டுமின்றி, குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு வாரம் ஒருமுறை, வல்லாரைக்கீரையை செய்து கொடுங்கள். மேலும் உடலில் வலிமை அதிகரிக்க முருங்கைக்கீரையை சேர்த்து வாருங்கள். இங்கு அத்தகைய கீரைகளை எப்படியெல்லாம் செய்து சாப்பிடலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து பிடித்ததை செய்து சுவைத்து மகிழுங்கள்.

பசலைக்கீரை சப்ஜி
பசலைக்கீரையை எப்படி சப்ஜி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் கீழே அதனை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

வல்லாரைக் கீரை சட்னி
புத்தியைக் கூர்மையாக்கும் வல்லாரைக் கீரையை சட்னி செய்து குழந்தைகளுக்கு சாதத்துடன் சேர்த்து பிசைந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அந்த வல்லாரைக் கீரை சட்னியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
செய்முறை

கரிசலாங்கண்ணிக் கீரை சப்பாத்தி
கரிசலாங்கண்ணிக் கீரையை சப்பாத்தி போன்று செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். உங்களுக்கு அதை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

முருங்கைக் கீரை பொரியல்
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கைக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்களை அப்படியே பெற முடியும். ஆகவே எப்போதும் முருங்கைக்கீரையை பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
செய்முறை

பசலைக்கீரை சட்னி
பசலைக்கீரையை சட்னி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உண்மையிலேயே சூப்பராக இருக்கும். அந்த சட்னியை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

வல்லாரைக் கீரை தோசை
காலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபி செய்து தர நினைத்தால், வல்லாரைக் கீரை தோசையை செய்து கொடுங்கள்.
செய்முறை

பசலைக்கீரை பொரியல்
சிலருக்கு இந்த பசலைக்கீரையை கடைந்து சாப்பிட்டால் பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
செய்முறை

பசலைக் கீரை பஜ்ஜி
வீட்டில் பசலைக் கீரை இருந்தால், அதனை மாலை வேளையில் பஜ்ஜியாகவும் செய்தும் சாப்பிடலாம். அது எப்படியென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications
