Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பானிபூரி சாட்: சூப்பர் ஈவினிங் ரெசிபி

தேவையான பொருட்கள்:
பானிபூரி - 8-10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்தது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
புளித் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் உருளைக்கிழங்கை போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களான சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைக்க வேண்டும்.
பின்பு புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, கொத்தமல்லியால் அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
