Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
வெஜிடேபிள் கட்லட்
உடல் ஆரோக்கியமாக இருக்க காய்கறிகளை தினமும் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே அவற்றை எப்போதும் ஒரே விதமாக குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கட்லட் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த வெஜிடேபிள் கட்லட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
முட்டை - 1
கார்ன் பவுடர் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கட்டு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

படி 4
பிறகு அதனை சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

படி 5
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, அந்த தட்டி வைத்துள்ள கலவையை முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான வெஜிடேபிள் கட்லட் ரெடி!!!
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் லேசாக அடித்துக் கொண்டு, பின் தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போடவும்.
பின்னர் அதில் லேசாக அடித்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டை, கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, அந்த தட்டி வைத்துள்ள கலவையை முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான வெஜிடேபிள் கட்லட் ரெடி!!!



Click it and Unblock the Notifications
