Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
வித்தியாசமான சில கொழுக்கட்டை ரெசிபிக்கள்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!
விநாயகர் சதுர்த்திக்கு பலரும் தங்களின் வீடுகளை சுத்தப்படுத்தி, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். அதில் லட்டு, எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவற்றில் கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன.
விநாயகர் சதுர்த்திக்கான ஸ்பெஷல் படையல் ரெசிபிக்கள்!!!
உள்ள விநாயகருக்கு வெரைட்டியான கொழுக்கட்டைகளை செய்ய நினைத்தால், கீழே கொழுக்கட்டைகளின் வெரைட்டியும், அதன் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து விநாயகருக்கு படையுங்கள்.

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை
சாதாரணமாக கொழுக்கட்டை செய்ய நினைத்தால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை செய்யலாம். இதை செய்வது மிகவும் ஈஸி.
செய்முறை

வாழை இலை கொழுக்கட்டை
வாழை இலை கொழுக்கட்டையானது சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டதோடு, செய்வதற்கு எளிமையாகவும் இருக்கும். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
செய்முறை

பிடி கொழுக்கட்டை
சிம்பிளாக கொழுக்கட்டை செய்ய நினைத்தால் பிடி கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டைக்கு பூர்ணம் எதுவும் தேவையில்லை. மேலும் இது அளவான இனிப்புடன் இருப்பதால், சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
செய்முறை

பால் கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை பலருக்கு மிகவும் விருப்பான ஒன்றாக இருக்கும். உங்களுக்கு பால் கொழுக்கட்டை செய்ய தெரியவில்லையெனில், அதை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை

ஓட்ஸ் கொழுக்கட்டை
காரமாக, அதே சமயம் ஆரோக்கியமான கொழுக்கட்டை செய்ய நினைத்தால், ஓட்ஸ் கொண்டு கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படையுங்கள். அந்த ஓட்ஸ் கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications