Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது!
நவராத்திரிக்கு ஏற்ற 9 ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
புரட்டாசி மாதம் என்றாலே அது மகா விஷ்ணுவிற்கு உகந்தது. இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் தினமும் பூஜை நடப்பதோடு, நல்ல சுவையான பிரசாதங்களை செய்து, பெருமாளுக்கு படைப்பார்கள். சொல்லப்போனால், இந்த மாதத்தில் கோவிலுக்கு சென்றாலே நல்ல சுவையான உணவுகளை சாப்பிடலாம். மேலும் இந்த மாதமே ஒரு பண்டிகை மாதமும் கூட எனலாம். ஏனெனில் இந்த மாதத்தில், எப்படி ஆண்களுக்கு என்று சிவராத்திரி உள்ளதோ, அதேப் போல் பெண்களுக்கு ஏற்ற நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் இந்த நவராத்திரியை 'மங்கையர் போற்றும் நவராத்திரி' என்றும் சொல்லலாம். அத்தகைய நவராத்திரி ஒன்பது நாள் நடைபெறும் ஒரு பண்டிகை. இந்த நவராத்திரியின் போது கொலு தான் மிகவும் முக்கியமானது. அந்த கொலுவின் போது அம்மனை குறிப்பிடும் வகையில் அனைத்து வீடுகளிலும் 3, 5, 7, 9 என்ற படிகளில், கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து அலங்கரித்து, மாலை நேரத்தில் அவற்றிற்கு பூஜைகளை செய்வர். அவ்வாறு பூஜை செய்யும் போது, வீடுகளில் பிரசாதங்களை செய்து, அம்மனுக்கு படைத்து, விருந்தினர்களை, அக்கம் பக்கத்தினரை பூஜைக்கு அழைத்து, அந்த பிரசாதங்களை அனைவருக்கும் கொடுப்பர்.
மேலும் ஒன்பது நாட்களும் கடவுளை வணங்கும் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ரெசிபிக்களை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு ரெசிபிக்களை செய்வதில் சிலருக்கு குழப்பம் ஏற்படும். அது என்னவென்றால், என்ன ரெசிபியை எந்த நாள் செய்யலாம் என்பது தான். இப்போது அந்த ஒன்பது நாட்களும் என்ன ரெசிபியை செய்யலாம் என்று பார்ப்போமா!!!

பால் பாயாசம்

கடலைப்பருப்பு ஸ்வீட்

கோதுமை அல்வா

பாசிப்பருப்பு சுண்டல்

எள்ளுருண்டை

அவல் பாயாசம்

ரவா லட்டு

ஓட்ஸ் தயிர் பாத்




Click it and Unblock the Notifications