Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மழைக்கு இதமாக இருக்கும் இஞ்சி ஏலக்காய் டீ
மழைப் பெய்யும் போது, சூடாக ஏதாவது வயிற்றினுள் சென்றால் நன்றாக இருக்குமென்று தோன்றும். ஒரு கப் சூடான டீ குடித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். அதிலும் இஞ்சி, ஏலக்காய் தட்டிப் போட்டு டீ தயாரித்து குடித்தால், சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
இங்கு இஞ்சி ஏலக்காய் டீயை எப்படி தயாரிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து மாலையில் மழை பெய்யும் போது செய்து குடித்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 1/2 டம்ளர்
சர்க்கரை - தேவையான அளவு
டீ பவுடர் - தேவையான அளவு
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
ஏலக்காய் - 2 (தட்டியது)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, டீ பவுடர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நன்கு கொதித்த பின், 2 நிமிடம் மிதமான தீயில் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், இஞ்சி ஏலக்காய் டீ தயார்!



Click it and Unblock the Notifications
