Latest Updates
-
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
சிம்பிளான சில வெஜிடேரியன் சூப் ரெசிபிக்கள்!!!
மாலையில் எப்போதும் டீ அல்லது காபி போட்டு குடிக்காமல், வீட்டிலேயே அருமையாக சூப் போட்டுக் குடிக்கலாம். அதிலும் உங்களுக்கு எந்த சூப் பிடிக்குமோ அதை கடைகளில் வாங்கி குடிப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து குடித்தால், நிறைய குடிக்கலாம். அதுமட்டுமின்றி, தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பதால், வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.
எனவே வீட்டிலேயே இருக்கும் போது, உடலுக்கு ஆரோக்கியமான சில வெஜிடேரியன் சூப்புகளை செய்து சுவைக்கலாம். இங்கு சில வித்தியாசமான வெஜிடேரியன் சூப் ரெசிபிக்கள் செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெஜிடேபிள் பாஸ்தா சூப்
சில குழந்தைகள் சூப் குடிக்க அடம் பிடிப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்தா மற்றும் காய்கறிகளைச் சேர்த்து வித்தியாசமான சுவையில் சூப் செய்து கொடுத்தால், விரும்பி குடிப்பார்கள்.
செய்முறை

தக்காளி சூப்
உங்களுக்கு தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை

தேங்காய் பால் சூப்
வித்தியாசமான சூப் செய்து சுவைக்க ஆசையா? அப்படியெனில் தேங்காய் பால் கொண்டு சூப் செய்து குடியுங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு நல்ல விருந்தாக அமையும்.
செய்முறை

முட்டைக்கோஸ் மிளகு சூப்
சளி பிடித்துள்ளதா? அப்படியென்றால் முட்டைக்கோஸ் மிளகு சூப் செய்து குடியுங்கள். மேலும் முட்டைக்கோஸ் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
செய்முறை

காளான் சூப்
டயட்டில் உள்ளீர்களா? ஸ்நாக்ஸ் நேரத்தில் சூப் செய்து குடியுங்கள். அதிலும் குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும் காளான் சூப் செய்து குடித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும்.
செய்முறை



Click it and Unblock the Notifications