Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மதுரை மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 11/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 100 மில்லி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – 1/2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மட்டன் சுக்கா செய்முறை
மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். ப்ரசர் ஃபேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் மட்டனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும். காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும். கரம் மசாலா தூள், சேர்த்து கிளறி மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேக வைக்கவும்.
5 விசில் வரை விட்டு ஆறியவுடன் திறக்கவும். இதில் மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும். கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
மணக்கும் மதுரை மட்டன் சுக்கா வறுவல் ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு ஏற்ற சுவையான சைடு டிஷ் இது.



Click it and Unblock the Notifications