Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஈஸியான... முட்டை பணியாரம்!
Non Veg
oi-Maha Lakshmi
By Maha

தேவையான பொருட்கள் :
முட்டை - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 4 இலைகள்
மிளகுதூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகுதூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கல் காய்ந்ததும் முட்டை கலவையை சிறிதுச் சிறிதாக குழிக்குள் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இருபக்கமும் நன்றாக பணியாரம் வெந்தததும் எடுத்து விடவும்.
இப்போது சுவையான, ஈஸியான முட்டை பணியாரம் ரெடி!!!
Comments
English summary
Egg Paniyaram | ஈஸியான... முட்டை பணியாரம்!
Story first published: Wednesday, May 23, 2012, 11:59 [IST]
Other articles published on May 23, 2012



Click it and Unblock the Notifications