For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்? இதனால் என்ன நன்மை?

பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் வலியை குறைக்க எபிடியூரல் என்ற மயக்க மருந்து முதுகுத் தண்டுவடத்தில் செலுத்தப்படுகிறது. இந்த மயக்க மருந்து பெண்கள் பிரசவத்தின் போது சிரமமின்றி இருக்க உதவுகிறது.

|

பெண்களுக்கு பிரசவம் எவ்வளவு சந்தோஷம் நிறைந்ததோ அதை விட வலி நிறைந்தது. அதிலும் தலைப்பிரசவம் என்றால் மறுஜென்மம் என்றே கூறலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்த மாதிரி எல்லாம் இல்லாமல் தற்போது மருத்துவ துறை நிறையவே வளர்ச்சி அடைந்து உள்ளது.

6 Things To Know Before You Consider Taking An Epidural During Labour

பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் வலியை குறைக்க எபிடியூரல் என்ற மயக்க மருந்து முதுகுத் தண்டுவடத்தில் செலுத்தப்படுகிறது. இந்த மயக்க மருந்து பெண்கள் பிரசவத்தின் போது அதிகம் சிரமமின்றி இருக்க உதவுகிறது. கருவுற்ற பெண்ணின் முதுகுத் தண்டுவடத்தில் செலுத்தப்பட்டு அந்த பகுதியை உணர்ச்சியற்றதாக மாற்றுகிறது.

MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?

இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வலியை உணர முடிவதில்லை. ஆனால் இந்த பிரசவ முறையை தேர்ந்தெடுப்பதற்குள் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Things To Know Before You Consider Taking An Epidural During Labour

Here are some important things to know before you consider taking an epidural during labour. Read on...
Desktop Bottom Promotion