For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்.. அதை எப்படி சரிசெய்வது?

சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வரைக் கூட சரியாக பேச மாட்டார்கள். ஒவ்வொன்றையும் யோசித்து பேசுவது, பேசும் போது உளறல், திக்கி திக்கி பேசுவது, திருத்தம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்

|

குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்தையும் படிப்படியாகத் தான் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். பேச்சில் கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வரைக் கூட சரியாக பேச மாட்டார்கள். ஒவ்வொன்றையும் யோசித்து பேசுவது, பேசும் போது உளறல், திக்கி திக்கி பேசுவது, திருத்தம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

Stuttering: Causes, Risk Factors and Treatment Options For Stuttering/Stammering In Kids

ஒரு சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது பள்ளிக் கூடத்திற்கு போய் கற்கும் போது இந்த பிரச்சினைகள் காலப்போக்கில் சரியாகிவிடும். ஆனால் சில குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் இந்த பேச்சு திணறல் பிரச்சனை உண்டாகிறது. இதனால் பாதிப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் சக பிள்ளைகளின் கிண்டல், சுய மரியாதை குறைவு போன்ற பிரச்சினைகளை இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கின்றனர்.

MOST READ: குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்?

இந்த பேச்சுத் திணறல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி இங்கே காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Stuttering in Kids: Causes, Risk Factors and Treatment

Do you know the causes, risk factors and treatment options for stuttering or stammering in kids? Read on...
Desktop Bottom Promotion