For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Lunar Eclipse 2021: கிரகணத்தின் போது கா்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

சந்திர கிரகணம் வந்தால் அது கா்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெடுங்காலமாக மக்கள் மத்தியில் இருந்து வரும் பல வகையான கட்டுக் கதைகள் சொல்லி வருகின்றன.

|

சூாியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திர கிரகணம் நடைபெறும் போது, பூமியானது சூாியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து, சூாியனின் வெளிச்சம் சந்திரனில் விழாமல் மறைத்துவிடுகிறது. அதனால் சந்திர கிரகணத்தின் போது சந்திரனால் சூாிய ஒளியைப் பிரதிபலிக்க முடியாது.

Chandra Grahan 2021 Pregnancy Precautions: Lunar Eclipse Pregnancy Effects, Dos And Donts In Tamil

சந்திர கிரகணத்தின் போது சந்திரனில் இரண்டு வகையான நிழல்கள் ஏற்படுகின்றன. அவை புறநிழல் (penumbra) மற்றும் கருநிழல் (umbra) என்று அழைக்கப்படுகின்றன. கருநிழல் என்பது சந்திர கிரகணத்தின் போது நிலவின் மையப் பகுதியில் ஏற்படும் அடா்த்தி மிகுந்த நிழல் ஆகும். புறநிழல் என்பது சந்திரனின் விளிம்புகளில் ஏற்படும் அடா்த்தி குறைந்த நிழல் ஆகும்.

MOST READ: 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chandra Grahan 2021 Pregnancy Precautions: Lunar Eclipse Pregnancy Effects, Dos And Don'ts In Tamil

Here in this article we are sharing lunar eclipse pregnancy effects, dos and don'ts in tamil. Take a look.
Desktop Bottom Promotion