Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க..
உடலுறவு கொள்ளாமலே பெண்கள் உச்சத்தை அனுபவிக்க வேறு என்னென்ன வழிகள் இருக்கு?
பெண்கள் உடலுறவு கொள்ளாமலேயே உச்சத்தை அடைவதற்கான வித்தியாசமான ஏழு முறைக்ள பற்றி இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆணோ,பெண்ணோ பாலுணர்வு ஏற்படும் சமயங்களில் செக்ஸ் மற்றும் சுய இன்பத்தை மேற்கொள்வார்கள்.

ஆனால் உண்மையில் அப்படி செய்வதை காட்டிலும் பெண்களுக்கு உடலுறுவில் உச்ச நிலையை அடைய வேறு சில வழிகளும் இருக்கின்றன. இந்த வழிகள் மூலமாகவும் பெண்கள் உச்சநிலையை அடைய முடியும்.

பாதங்களை வருடுதல்
எல்லாருக்கும் உடலுறவின் போது கால்களை பிணக்குதல் என்பது தெரியும். பாதங்களை வருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். துணை அல்லாமல் ஒருவர் தன்னுடைய சொந்த கால்களைக் கொண்டே உச்சநிலையை அடைய முடியும் என்கின்றனர்.
நெதர்லாந்தைச் சார்ந்த ஒரு பெண்மணி வெறும் கால்களில் நடைபயிற்சி செய்யும் போதே உச்சநிலையை அடைந்துள்ளதாக கூறுகிறார். இது அவருக்கு நரம்பு சேதம் ஏற்பட்டு முதுகெலும்பை இழந்த நிலையில் பாதம் மற்றும் யோனி பகுதிக்கு இடையே வித்தியாசம் காண முடியாததால் நிகழ்ந்தது என்கிறார். மருத்துவர்களும் இது இவருக்கு மட்டும் ஏற்படவில்லை. இது போன்று ஏராளமான மக்கள் கூறியுள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரோலர்கோஸ்ட்டர் ரைடு
நிறைய பார்ன் வீடியோக்களில் ரோலர்கோஸ்ட்டர் ரைடில் பெண்கள் உச்சநிலையை அடைவதாக காட்டுகின்றனர். இது உண்மையா என்றால் ஆமாம் ரோலர்கோஸ்ட்டர் ரைடு மற்றும் ஸ்கை டைவிங் போனற அமைப்புகள் பெண்களை உற்சாகப்படுத்துகிறது.

காளான்களின் வாசனை
மருத்துவ காளாண்களை பற்றி சர்வதேச பத்திரிக்கை வெளியிட்ட கருத்துப்படி ஹவாய் வெப்பமண்டல காளான், டிக்ஷோபொரா போன்ற காளான்களின் வாசனையை நுகரும் போது பாதிக்கு மேற்பட்ட பெண்கள் உச்சநிலையை அடைகின்றனர் என்கின்றனர்.

கொட்டாவி (ஏக்கம்)
கனடாவில் 1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மனநல மருத்துவ மற்றும் டெலிகிராப் பத்திரிக்கை படி நான்கு பேர்களை வைத்து ஆராய்ச்சி செய்த போது அவர்கள் கூறியதாவது ஏக்கம் ஏற்பட்ட பிறகு உச்சநிலையை அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த ஏக்கம் அவர்களுக்கு போதுமான உற்சாகம் அளித்து செயல்பட வைக்கிறது. ஆனால் இந்த மக்கள் உண்மையான செக்ஸ் என்று வரும் போது பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்றும் தகவல்களை கூறியுள்ளது

குழந்தை பிறப்பு
குழந்தை பிறப்பின் போது கூட புணர்ச்சி நிலை உண்டாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு காரணம் குழந்தை பிறப்பிற்கு காரணமான ஆக்ஸிடோசின் ஹார்மோன் தான் உடலுறுவிற்கும் காரணமாகிறது. சர்வேயின் படி 20,600 பெண்களில் 9 பெண்கள் மட்டுமே குழந்தை பிறப்பில் தங்கள் புணர்ச்சி நிலையை மேற்கொள்கின்றனர். இதில் 668 பேர்கள் புணர்ச்சி நிலையிலும், 868 பேர்கள் பாலியல் இன்பம் அனுபவித்ததாகவும் ஆய்வு தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி
விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கருத்துப்படி எந்த வித தூண்டுதலும் இல்லாமல் 40 சதவீத பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது உற்சாகமடைகின்றனர் என்கின்றனர். இப்படி உடற்பயிற்சி செய்யும் போது எதனால் இப்படி ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.



Click it and Unblock the Notifications
