இத்தனை நாள் உங்களை முட்டாளாக்கி வந்த ஆணுறை பற்றிய 7 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் தெரிந்தோ, தெரியாமலோ பலவற்றை கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம். இது, வேலை, ஆன்மிகம், இல்லறம், சமூகம் என பலவற்றில், பலவகைகளில் பொருந்தும். அதில் ஒன்று தன ஆணுறை.

பொதுவாகவே, தாம்பத்தியம் மற்றும் அது சார்ந்தவை மேல் நமக்கு எழும் சந்தேகங்களை உரிய மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு அறிந்துக் கொள்வதில்லை. நட்பு வட்டாரத்தில் "பிஸ்த்து" என சுற்றும் நபரிடம் தான் கேட்போம். ஆனால், அவர் கூறுவது உண்மையா, பொய்யா என்று கூற அறியாமல் தலையாட்டிவிட்டு வந்துவிடுவோம்.

அப்படி ஆணுறை விஷயத்தில் நாம் மூடநம்பிக்கையாக நினைத்து வரும் சிலவன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
18+

18+

ஆணுறை வாங்க வேண்டும் என்றால் அவருக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதொன்றும் இல்லை. பொதுவாக நமது சமூகத்தில் சிறார்கள் இதை வாங்க கூடாது என்பதற்காக என்று தான் கூறுகிறார்கள். ஆணுறை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பது தான் உண்மை!

மாற்று உடலுறவு!

மாற்று உடலுறவு!

சிலர் புட்டம் வழியாக உடலுறவில் ஈடுபடுவார்கள். இப்படி ஈடுபடும் போது ஆணுறை தேவையில்லை என கூறுவார்கள். இது பொய்! ஆணுறை என்பது கருத்தரிப்பதை தடுக்க மட்டுமல்ல, வைரஸ், பாக்டீரியா பரவாமல் இருப்பதற்கும் கூட. எனவே, ஆணுறை அணிய வேண்டியது அவசியம்.

காலாவதி இல்லை!

காலாவதி இல்லை!

ஆணுறையும் காலாவது ஆகும். நீங்கள் பழைய ஆணுறையை உபயோகப்படுத்தினால் எரிச்சல், பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை உண்டாகும். மேலும், பழைய ஆணுறைகள் எளிதாக கிழிந்துவிடும்.

சென்சிடிவ்!

சென்சிடிவ்!

ஆணுறை பயன்படுத்தினால் சென்சிடிவ் குறைந்துவிடும் என கூறுவார்கள். அப்படியல்ல, சில ஆணுறைகளின் வடிவமைப்பு உணர்ச்சி எட்டுவதை தாமதபடுத்துமே தவிர, அதை குறைக்காது.

மாத்திரை எடுத்தால் தேவையில்லை...

மாத்திரை எடுத்தால் தேவையில்லை...

கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், ஆணுறை தேவையில்லை என்பது பொய். கருத்தடை மாத்திரை கருத்தரிப்பதை தான் தடுக்கும். பால்வினை நோய்களை தடுக்காது. எனவே, ஆணுறை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

இரண்டு...

இரண்டு...

சிலர் இரண்டு ஆணுறை பயன்படுத்தினால் நல்லது என கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஒன்றுடன் ஒன்று உராயும் போது எளிதாக கிழிய தான் வாய்ப்புகள் உண்டு. மேலும், இது அசௌகரியமான உணர்வை அளிக்கும். எனவே, ஒன்றை மட்டும் பயன்படுத்துங்கள்.

நல்லவர்கள்....

நல்லவர்கள்....

நம் துணை நல்லவர், அவருடன் உறவில் ஈடுபட ஆணுறை எதற்கு என எண்ணலாம். ஆனால், நம் துணைக்கே நோய்தொ ற்று, வைரஸ், பால்வினை நோய் தாக்கம் இருந்தால் ஆணுறை தேவையனாது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stop Believing These Condom Myths

Stop Believing These Condom Myths, take a look on here
Please Wait while comments are loading...
Subscribe Newsletter