For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த குளிர்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை எப்படி பாத்துக்கணும்னு தெரியுமா?

குளிர்காலம் என்பது நோய்களின் பருவமாகும். மேலும் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் அவற்றைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும்.

|

பருவகால குளிர் காய்ச்சல்,சளி, இரும்பல் மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு வலிமையாக இருந்தாலும், இந்த பருவத்தில் நோய்வாய்ப்படும் வாய்ப்பை நீங்கள் முழுமையாக நிராகரிக்க முடியாது. பெரியவர்கள் இன்னும் குளிர் மற்றும் கடுமையான வானிலைக்கு எதிராக போராட முடியும். ஆனால் இந்த மூன்று நீண்ட குளிர்கால மாதங்களில் பயணம் செய்வது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சவாலானது.

Important tips to take care of your newborn in winters

வளர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, குழந்தைகள் தொற்று மற்றும் பருவகால காய்ச்சலுக்கு ஆளாகின்றன. தவிர, அவற்றின் தோல் மிகவும் மென்மையானது. இது தோல் அழற்சி மற்றும் தடிப்பின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, குளிர்காலத்தில் உங்கள் குழந்தையை கூடுதல் கவனித்துக்கொள்வது முக்கியம். அவை எல்லா நேரத்திலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், அவற்றை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Tips to Take Care of Your Newborn in Winters

Here are some tips to take care of your baby in winters.
Desktop Bottom Promotion