For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா?

அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

|

பெண்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்பது தாய்மையடையும் தருணம் ஆகும். அனைத்து பெண்களின் வாழ்க்கையுமே தாய்மை அடைந்ததற்கு பிறகு முற்றிலுமாக மாறிவிடும். குழந்தை பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலம் முடியும்வரை அம்மாக்கள் அவர்களின் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

How much coffee you should have if you are breastfeeding

ஏனெனில் அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள். இந்த சூழ்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும்போது காபி குடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் பாலூட்டும் காலத்தில் எவ்வளவு காபி குடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How much coffee you should have if you are breastfeeding?

Check out how much coffee a woman should have if she is breastfeeding.
Story first published: Tuesday, June 18, 2019, 16:11 [IST]
Desktop Bottom Promotion