Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உலகின் மிகச்சிறிய குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

ஆரோக்கியமான குழந்தை என்றால் பிறக்கும்போது குறைந்த பட்சம் இரண்டரை கிலோ எடை இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் ஹைடி லிப்ரா என்ற பெண்ணிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மிகச்சிறிய அளவில் குழந்தை பிறந்தது.
மெலின்டா ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை வெறும் 269 கிராம் எடை மட்டுமே இருந்த்து. இது உலகின் மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த குழந்தை பிறந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இன்குபெட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தனது பிஞ்சுக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை மிகவும் பாக்கியமாக கருதுவதாக குட்டிக்குழந்தையின் தாயார் ஹைடி தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
