Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
ஒரே காதலோட நிறுத்தும் பழக்கம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு இல்லையாம்... அடிக்கடி காதலில் விழுவர்களாம்...!
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. சில ராசிக்காரர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள், சிலர் பொறுமையற்றவர்கள், சிலர் தலைமைத்துவ பண்பு கொண்டவர்கள். அதேபோல் காதல் உறவுகளிலும் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
சில ராசிக்காரர்கள் நீண்ட கால உறவில் ஈடுபட விரும்பும் அதே நேரத்தில், சில ராசிக்காரர்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு நபருடன் காதலில் விழுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இப்படி அடிக்கடி காதலில் விழுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் காதல் மிகவும் முக்கியமானது. உண்மையில், குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான அன்பும் அவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் காதல் விஷயத்தில் தயக்கம் காட்ட மாட்டார்கள். அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எப்போதும் வெளிப்படையாக இருப்பார்கள், அதை வெளிப்படுத்துவதில் இருந்து வெட்கப்பட மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் விழுவார்கள் மற்றும் அடிக்கடி விழுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிக விரைவாக காதலில் விழுவார்கள். சிலசமயங்களில் அவர்கள் ஒரு உறவில் இருக்கும்போது மற்றொரு உறவில் ஈடுபடுவதற்கு தயங்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறைந்தது 4 அல்லது 5 முறை காதலில் விழுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு காதலில் விழுவது என்பது மிகவும் எளிய செயலாகும். அவர்கள் சரியான ஒரு நபரைக் கண்டறிந்தால் விரைவாகவும் ஆழமாகவும் அடிக்கடி காதலிப்பார்கள், மேலும் அது இரண்டாவது அல்லது மூன்றாவது முறை நடந்தாலும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார்கள். அவர்கள் உண்மையில் தங்களுக்கான பர்பெக்கட்டான ஒருவரை கண்டறியும் வரை, அவர்கள் உண்மையான ஆத்ம துணையைத் தேடுவதை தொடர்ந்து செய்வார்கள்.
துலாம்
துலாம் மீண்டும் மீண்டும் காதலில் விழும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஒரு உறவில் மிகவும் தீவிரமாக, தங்கள் அனைத்து முயற்சியையும் கொடுத்துக் காதலிக்கிறார்கள், ஆனால் இறுதியில் மக்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் அந்த உறவில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உண்மையான அன்பிற்கான முந்தைய தேடலில் அவர்கள் செய்த அதே அளவு முயற்சியையும் கவனத்தையும் ஒரு புதிய உறவில் வைக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.



Click it and Unblock the Notifications

