Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
இந்த 5 ராசிக்காரங்களால ஒருத்தரோட மட்டும் வாழ முடியாதாம்...உங்க கணவன் அல்லது மனைவியோட ராசி என்ன?
பெரும்பாலான மக்கள் திருமண உறவில் இருக்க விரும்புகிறார்கள் மற்றும் தங்கள் துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், சில மக்கள் திருமண உறவில் ஒருபோதும் திருப்தியடையமால் இருக்கலாம். இது உறவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால், சிலர் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட முனைகிறார்கள்.
திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூறலாம். ஜோதிடத்தின் அடிப்படையில், திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடும் நபர்களின் ஆளுமை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இக்கட்டுரையில் திருமணத்திற்கு புறம்பான கள்ள உறவில் ஈடுபடும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
கன்னி
மிக உயர்ந்த சுயமரியாதை கொண்ட நபராக இருக்கும் கன்னி ராசிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்களாக தெரியமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களின் துணை இவர்களுக்கு துரோகம் செய்தால், ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும் பொதுவாக சில அம்சங்களில் ஒன்று அவர்களின் துணையை ஏமாற்றுவதை உள்ளடக்கியது. ஆதலால், கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள். மிகவும் கவனமாக திட்டமிடுவதால், இந்த ராசிக்காரர்கள் அரிதாகவே தங்கள் துணையிடம் பிடிபடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான காதலர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் போல் உணர்கிறார்கள். இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், உங்களின் விருச்சிக ராசிக்கார துணையை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் அந்த விஷயம் மிகவும் ரகசியமானவை. அவர்கள் உங்களிடம் எளிதாக பொய் கூறி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதுபோல நடிப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் தங்கள் துணைக்கு துரோகம் செய்ய இந்த ராசிக்காரர்கள் தயங்கமாட்டார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பொதுவாக விசுவாசமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழக்கும் அல்லது உணரும் தருணத்தில், பாதுகாப்பின்மை காரணமாக தங்கள் காதலர்களிடமிருந்து சரிபார்ப்பை நாடுகிறார்கள். உறவில் எதிர்பார்த்த விஷயங்களில் ஏமாறும்போது, அவர்கள் தங்கள் துணையை ஏமாற்ற முனைகிறார்கள். இருப்பினும், கும்ப ராசிக்காரர்கள் தங்களைப் பற்றி வெட்கப்படுகிறார்கள், இது அவர்களின் கள்ள உறவு விஷயத்தை மேலும் மறைக்க வழிவகுக்கிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் திருமணத்திற்கான சில அற்புதமான துணைகளை பார்க்கிறார்கள். அந்த உறவில் சலிப்படையும்போது, இவர்கள் வேறொரு உறவை தேடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, நிலையான கவனம் தேவைப்படும் சிம்ம ராசிக்காரர்களால், வாழ்க்கையின் பல அம்சங்களைக் கையாள முடியாது. எனவே, திருமண உறவில் மோசமான மாதம் அல்லது வருடம் இருக்கும்போது, திருமணத்திற்கு புறம்பான சில உறவுகள் இருப்பதிலும் தவறில்லை என்று கருதுகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் துணையை உணர்ச்சிப்பூர்வமாக ஏமாற்ற முயல்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் தங்கள் கூட்டாளர்களிடமிருந்து பெரும் காதல் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். அவை நிறைவேறவில்லை என்றால், அவர்கள் வேறொரு உறவில் ஈடுபட முயற்சிக்கலாம். இந்த ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் 2-3 நபர்களோடு கடலை போடவும், உறவில் ஈடுபடுவதையும் நீங்கள் கண்டால் ஆச்சரியப்பட வேண்டாம்.
மேஷம், ரிஷபம், கடகம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் விசுவாசத்திற்காக அறியப்படுகிறார்கள். இவர்கள் விதிவிலக்காக நியாயப்படுத்தப்பட்ட சூழ்நிலைகள் இல்லாவிட்டால் அரிதாகவே தங்கள் துணையை ஏமாற்றுவார்கள்.



Click it and Unblock the Notifications


