For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்க திருமண வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை வாழும்போதே நரகம்தான். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க கணவன், மனைவி இருவரின் முயற்சியும், ஆர்வமும் தேவை.

|

திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை வாழும்போதே நரகம்தான். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க கணவன், மனைவி இருவரின் முயற்சியும், ஆர்வமும் தேவை. ஆனால் எவ்வளவோ முயன்றும் வெற்றிகரமான திருமணத்தைத் தொடர முடியாத சில தம்பதிகள் இருக்கிறார்கள்.

Zodiac Signs Who Will Have a Difficult Marriage in Tamil

காதல் ஆர்வத்தின் அடிப்படையில் முற்றிலும் பொருந்தாதவர்கள். அப்படிப்பட்டவர்கள் காதலும், ரொமான்சும் இல்லாத தாம்பத்தியத்தில் இருப்பது கடினம். பன்னிரெண்டு ராசிக்காரர்களின் ஆளுமைகளை தீர்மானிப்பதில் ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடினமான திருமண வாழ்க்கை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Will Have a Difficult Marriage in Tamil

Here is the list of zodiac signs who are likely to have a difficult marriage.
Story first published: Monday, May 30, 2022, 11:40 [IST]
Desktop Bottom Promotion