Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க உங்க கூட பிறந்தவங்களா இருந்தா உங்கள் யாராலும் காப்பாத்த முடியாதாம்... பாவம் நீங்க!
சகோதர, சகோதரிகள் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். குறிப்பிட்ட வயது வரை பெற்றோரை விட அவர்களே நம்முடன் அதிக நேரத்தை செலவழிப்பார்கள்.
சகோதர, சகோதரிகள் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். குறிப்பிட்ட வயது வரை பெற்றோரை விட அவர்களே நம்முடன் அதிக நேரத்தை செலவழிப்பார்கள். அப்படிப்பட்ட சகோதர சகோதரிகள் இருந்தால் நமக்கு பிடித்தவராக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்கள் உங்கள் உடன்பிறந்தவர்களாக இருந்தால், உங்கள் வாழ்க்கை கடுமையாக எரிச்சல் நிறைந்ததாக இருக்கும்.

சில ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களை தொந்தரவு செய்யும்போது கிடைக்கும் சிலிர்ப்புக்காக அதனை மீண்டும் மீண்டும் செய்வார்கள். உங்கள் உடன்பிறப்புகள் மீது நீங்கள் எப்போதாவது பகுத்தறிவற்ற மனக்கசப்பை உணர்ந்திருந்தால், அது உண்மையில் உங்கள் தவறு அல்ல என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எரிச்சலூட்டும் உடன்பிறப்புகளை உருவாக்கும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக அதிக கோபம் கொண்ட உடன்பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் செயல்பாடுகளால் உங்களை எரிச்சலூட்டுவார்கள். அவர்கள் மிகவும் சோம்பேறிகளாகவும் இருக்கிறார்கள், எனவே அவர்கள் பெரும்பாலும் பள்ளி அல்லது கல்லூரிக்கு தாமதமாக வருவார்கள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறையை மற்ற குடும்ப உறுப்பினர்களை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு அவர்கள் ஓய்வெடுப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளைக் கொண்டிருப்பது சமூக செயல்பாடுகளின் போது சிறப்பாக இருக்கும், ஏனெனில் அவர்கள் மிகவும் கலகலப்பானவர்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் உங்களை அறிமுகப்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் பொதுவாக வதந்திகளை விரும்புபவர்கள் எனவே அவர்கள் உங்களிடம் அனைவரைப் பற்றிய ரகசியங்களையும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். உங்கள் பரஸ்பர நண்பர்களை மிக விரைவில் உரையாடலில் அவர்கள் தவறாகப் பேசுவார்கள், சில சமயங்களில் இது மிகவும் வருத்தமளிக்கும், ஆனால் அவர்கள் அதை வேண்டுமென்றே செய்வார்கள். பின்னர் நீங்கள் அடிக்கடி அந்த சங்கடமான விவாதங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள்.

மீனம்
மீன ராசி சகோதர, சகோதரர்களுடன் இருப்பது மிகவும் சவாலானது. இரவில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாகப் பேசுவதையோ அல்லது இடைவிடாது மற்றவர்களுக்கு இடையூறு செய்வதையோ நீங்கள் காணலாம். குடும்ப விழாக்களின் போது அவர்கள் மிகவும் சங்கடப்படுத்தும் விதமாக நடந்து கொள்வார்கள். டீன் ஏஜ் பருவத்தில், அவர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளை மிகவும் தொந்தரவு செய்வார்கள், குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் அதிகம் தலையிடுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களின் எரிச்சலூட்டும் நடத்தைகள் அவர்களின் உடன்பிறப்புகளை அடிக்கடி வருத்தப்படுத்துகின்றன, இறுதியில் அவர்களின் மன உறுதியைக் குறைக்கின்றன. அவர்கள் தங்கள் உடன்பிறந்தவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் குறை கண்டறிவார்கள். பெரும்பாலும், அவர்களின் உடன்பிறப்புகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் மோசமான போக்கால் எரிச்சலுக்கு ஆளாவார்கள். அனைவரும் தங்களை சகித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளுவார்கள்.



Click it and Unblock the Notifications