Latest Updates
-
Diwali 2026: தீபாவளிக்கு ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எங்கு வைக்க வேண்டும்? காரணம் என்ன? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ராசிக்காரங்கள கண்ட்ரோல் பண்ண முயற்சிகூட பண்ணாதீங்க...யாராலும் இவங்கள அடக்க முடியாதாம்...!
வாழ்க்கையில் எல்லோருக்குமே யாருடைய கட்டளைக்கும் அடிபணியாமல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசை எல்லோருக்கும் கைகூடுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
வாழ்க்கையில் எல்லோருக்குமே யாருடைய கட்டளைக்கும் அடிபணியாமல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசை எல்லோருக்கும் கைகூடுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் சிலர் பெரும்பாலும் மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணியாமலும், யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் தலைசிறந்தவர்கள் மற்றும் அவர்களால் விஷயங்களைத் தாங்களே நிர்வகிக்க முடியும் என்று நம்புகிறார்கள். இந்த மனப்பான்மையைக் கொண்ட சில ராசிக்காரர்கள் உள்ளனர், இவர்களைக் கட்டுப்படுத்துவது பற்றி நீங்கள் சிந்திக்கக்கூட முடியாது. நீங்களும் அவர்களில் ஒருவரா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
இந்த ராசிக்காரர்களை அவ்வளவு எளிதில் யாராலும் கையாள முடியாது. இவர்கள் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் அவர்கள் தங்கள் சொந்த வழியைக் கண்டுபிடிக்க முடியும். இவர்கள் வெறுமையாக இல்லாததால், இவர்களை நிலையற்ற மனம் கொண்டவர்கள் என்று ஒருபோதும் தவறாக நினைக்காதீர்கள்.

மிதுனம்
இந்த நபர்கள் இரகசியமாக இருக்கிறார்கள் மற்றும் இவர்கள் தங்கள் கருத்துக்களை தங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். பேசுவதும் அரட்டை அடிப்பதும் இவர்களின் ஸ்டைல் அல்ல. இவர்கள் தங்களை வலுவாக வைத்துக்கொள்வதோடு, அவர்கள் மனதில் இருப்பதைப் பற்றி மற்றவர்களை யூகிக்க வைக்கிறார்கள். இதனால் இவர்களை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

துலாம்
இவர்கள் தங்களுக்கென ஒரு விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதன்படி வாழ்பவர்கள். யாருடைய விருப்பத்திற்கும் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள். இவர்கள் தங்களை நம்புகிறார்கள், தங்களுக்கு உதவி தேவை என்று தெரிந்தாலும் தாங்கள் சுய திறமைசாலிகள் என்று நினைக்கிறார்கள். இவர்களின் பர்சனல் வாழ்க்கை மிகவும் தனிப்பட்டது.

விருச்சிகம்
இவர்கள் இரகசியமானவர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்களாக நன்கு அறியப்பட்டவர்கள். இந்த ராசிக்காரர்களை ஏமாற்றவோ, இவர்களுடன் தந்திரமாக விளையாடவோ முடியாது. இவர்களுடன் மைண்ட் கேம்ஸ் ஆடுவது ஒருபோதும் நல்ல யோசனையல்ல, ஏனெனில் அவர்களின் விஷயத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். இவர்கள் தங்கள் எல்லைகளை தீர்மானித்து வைத்திதிருக்கிறார்கள், யாரும் அதற்குள் வர அனுமதிக்க மாட்டார்கள்.

மகரம்
இந்த மக்கள் உங்கள் செயல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள். இவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை, தங்கள் சொந்த வேகத்தில், தங்கள் விருப்பப்படி எடுக்கிறார்கள். இவர்களை சமாதானப்படுத்துவது எளிதல்ல. இவர்கள் உண்மையில் நல்ல கேட்பவர்களாக இருப்பார்கள் ஆனால் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வார்கள்.

தனுசு
இவர்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கலாம் ஆனால் இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள் ஆனால் நீங்கள் சொல்வதை கண்மூடித்தனமாக கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். இவர்களை ஒருபோதும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது.



Click it and Unblock the Notifications
