For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் கதை உங்களுக்கு தெரியுமா?

|

Navratri 2023: துர்கா தேவியைப் போற்றி வழிபடும் திருவிழாவான நவராத்திரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றுவது தான் இந்த 9 நாட்கள். அனைவரும் தங்கள் வீட்டிற்கு துர்கா தேவியை வரவேற்க மிகவும் உற்சாகமாக தயாராகி உள்ளனர்.

சக்தி என்றும் அழைக்கப்படும் துர்கா தேவியை போற்றி வழிபடும் நவராத்திரி பண்டிகை, இந்த ஆண்டு அக்டோபர் 15, 2023 அன்று தொடங்கி, அக்டோபர் 24, 2023 அன்று முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களிலும், பக்தர்கள் துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்களைப் போற்றி வழிபடுகிறார்கள். பத்தாம் நாளான விஜயதசமி அன்று நவராத்திரி கொண்டாட்டம் நிறைவடைகிறது.

Why is Navratri Celebrated For 9 Days In Tamil

9 நாட்கள் கடுமையான போருக்குப் பிறகு துர்கா தேவி மகிஷாசுரனை வதைத்தாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், நவராத்திரிக்கு ஒன்பது நாட்களுடன் தொடர்புடைய முழு கதையும் மற்றும் நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இந்த பதிவு. இப்போது நவராத்திரியை 9 நாட்கள் கொண்டாடுவதற்கான காரணத்தைப் பற்றி பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is Navratri Celebrated For 9 Days In Tamil

Navratri 2023: Why is Navratri Celebrated For 9 Days? Read on...
Desktop Bottom Promotion