Latest Updates
-
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் டிசம்பர் 08 ஆம் தேதிக்கு பின் இந்த 5 ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேருமாம்...
தற்போது சுக்கிரன் மகரத்திற்கு இடம் மாறியுள்ளார். மகர ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி 8 டிசம்பர் 2021 அன்று மதியம் 12:56 மணி முதல் 30 டிசம்பர் 2021 இரவு 9:57 மணி வரை இருக்கும்.
வேத ஜோதிடத்தில், வியாழன் என்று அழைக்கப்படும் குருவுக்கு அடுத்தப்படியாக சுக்கிரன் இரண்டாவது சுப கிரகமாக கருதப்படுகிறது. காதல், அழகு ஆகியவற்றின் கிரகமாகவும் சுக்கிரன் கூறப்படுகிறது. மேலும் வேத ஜோதிடத்தின் படி, உறவுகள், திருமணம் மற்றும் இன்பங்களுக்கு இது முக்கிய காரணியாகும். ஒருவரது ஜாதகத்தில் உள்ள சுக்கிரனின் பலம் தான் உறவின் தரத்தை தீர்மானிக்கிறது. சுக்கிரனின் சஞ்சாரமானது ஒருவர் என்ன சம்பாதித்தோம் அல்லது எந்த பகுதியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிய வைக்கும்.

தற்போது சுக்கிரன் மகரத்திற்கு இடம் மாறியுள்ளார். மகர ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி 8 டிசம்பர் 2021 அன்று மதியம் 12:56 மணி முதல் 30 டிசம்பர் 2021 இரவு 9:57 மணி வரை இருக்கும். இப்படியான சூழ்நிலையில், இந்த சுக்கிர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். சுக்கிரன் மகர ராசிக்கு செல்வதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் இருந்து கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் சொத்தில் முதலீடு செய்யக்கூடும். இது இந்த ராசிக்காரர்களை நிதி ரீதியாக வளமாக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி பணம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க வைப்பதோடு, புதிய வேலை வாய்ப்புக்களையும் தரும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எங்காவது பயணம் மேற்கொள்ளலாம். வியாபாரிகளுக்கு இந்த காலம் மிகவும் முக்கியமான காலமாக இருக்கும்.
12 வயது சிறுவனின் இதய நோய் தீர உதவுங்கள் ப்ளீஸ்

மிதுனம்
இந்த சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான விஷயங்களால் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த சுக்கிர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சுகத்தையும் வளத்தையும் அதிகரிக்கும்.

கன்னி
சுக்கிர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த காலம். இக்காலத்தில் திடீர் பண ஆதாயங்கள் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கு. வருமானம் உயரும் வாய்ப்புக்கள் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு
மகரத்திற்கு செல்லும் சுக்கிரனால் தனுசு ராசிக்காரர்களுக்க பணியிடத்தில் நன்மை உண்டாகும். இக்காலத்தில் வேலையில் மட்டுமின்றி வியாபாரத்திலும் பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் உங்களின் கௌரவம் உயரும்.



Click it and Unblock the Notifications
