For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிபராக இருந்த ஹிட்லர் சர்வாதிகாரியாக மாற செய்த அந்த கடைசி சதிசெயல் என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!

அடால்ஃப் ஹிட்லர் வரலாற்றில் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் உலகில் பேரழிவை ஏற்படுத்திய ஒருவர். நாஜி ஜெர்மனியின் தலைவராக, அவர் இரண்டாம் உலகப் போர் மற்றும் ஹோலோகாஸ்ட் இரண்டையும் ஏற்பாடு செய்தார்.

|

அடால்ஃப் ஹிட்லர் வரலாற்றில் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் உலகில் பேரழிவை ஏற்படுத்திய ஒருவராவார். நாஜி ஜெர்மனியின் தலைவராக, அவர் இரண்டாம் உலகப் போர் மற்றும் ஹோலோகாஸ்ட் இரண்டையும் ஏற்பாடு செய்தார், இது குறைந்தது 40,000,000 பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது. இறுதியில் ஹிட்லரின் மரணம் ஏப்ரல் 30, 1945-ல் அவராலேயே தீர்மானிக்கப்பட்டது.

Things That World Might Not Know About Adolf Hitler in Tamil

ஹிட்லரின் மரணத்திற்கு பின் அடுத்தடுத்த தசாப்தங்களில், அவரைப் பற்றிய எண்ணற்ற புத்தங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளிவந்தன. அவற்றில் ஹிட்லரைப் பற்றிய பல ரகசியங்கள் வெளிவந்தன. இருப்பினும், ஹிட்லரின் வாழ்க்கையில் இன்னும் எண்ணற்ற ரகசியங்கள் உள்ளன. இந்த பதிவில் அவரைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க மற்றும் வெளி உலகம் அறியாத சில உண்மைகளைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That World Might Not Know About Adolf Hitler in Tamil

Check out the interesting things you might not know about Adolf Hitler.
Story first published: Tuesday, March 29, 2022, 14:29 [IST]
Desktop Bottom Promotion