For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துலாம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமாக இருக்கப் போகுதுன்னு தெரியுமா?

சூரியன் 2020 அக்டோபர் 17 ஆம் தேதி காலை 6.50 மணிக்கு துலாம் ராசிக்கு சென்று, அங்கு 2020 நவம்பர் 16 ஆம் தேதி காலை 6.39 மணி வரை இருப்பார்.

|

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். மற்ற கிரகங்களைப் போலவே சூரியனும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதத்திற்கு ஒருமுறை இடம் பெயர்வார். அந்த வகையில் 2020 அக்டோபர் 17 ஆம் தேதி காலை 6.50 மணிக்கு துலாம் ராசிக்கு சென்று, அங்கு 2020 நவம்பர் 16 ஆம் தேதி காலை 6.39 மணி வரை இருப்பார்.

Sun Transit In Libra On 17th October Know the Effects on All Zodiac Signs in Tamil

ஜோதிடத்தில் ஆத்மா, தந்தை, தலைமைத்துவம், விருப்பம், தைரியத்தைக் குறிக்கும் சூரியன், பலவீனமான நிலையில் துலாம் ராசிக்கு நகர்கிறார். பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். துலாம் ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sun Transit In Libra On 17th October Know the Effects on All Zodiac Signs in Tamil

Sun Transit in Libra on 17th October 2020. Check out the effects on all zodiac signs, and learn about remedies to perform in Tamil.
Desktop Bottom Promotion