Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 6 ராசிக்காரங்க ரொம்ப பாவம் செஞ்சவங்களாம்... இவங்க கண்டிப்பா நரகத்துக்குதான் போவாங்களாம்!
விருச்சிக ராசிக்காரர்கள் நரகத்திற்குச் செல்வீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த செயல்களுக்கான பலனை நரகத்தில் அறுவடை செய்வீர்களாம். நரகத்தில் மிகவும் துன்புறுத்தப்படும் ஆன்மாக்கள் இருந்தால், அது முதலில் விருச்சிக ராசிக்காரர்
மேலுலகில் சொர்க்கம், நரகம் என்ற இரண்டு உள்ளதாக நம்பப்படுகிறது. நாம் யாருக்கும் தீங்கு செய்யாமல் நல்லது செய்தால், இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்வோம். ஆனால், நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக நம்பப்படுகிறது. நீங்கள் பூமியில் செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நரகத்தில் உங்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாம் பாவம் செய்தாலும் நரகத்திற்கு செல்வோம் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு நரகம் என்பது ஒரு கற்பனையான வார்த்தையாக கூறுகிறார்கள். இது மக்கள் பயத்தை உணரவும், பயத்திற்கு தயாராகவும், அவர்கள் என்ன செய்தாலும் அது கெட்டதாக இருந்தால், அது ஒருவித தண்டனைக்கு தகுதியானது என்பதை ஒப்புக்கொள்ள அனுமதிக்கிறது.

பாவ ராசிக்காரர்கள், மிகவும் பயப்படக்கூடிய இடம். இது மரணத்திற்குப் பிறகு நாம் துன்பப்பட வேண்டிய இடமாக உலகளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் நரகம் என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்விக்குறிதான். எப்படியும் இதையெல்லாம் நகைச்சுவையாகக் கருதி, கொஞ்சம் வேடிக்கையாகப் பார்க்கலாம். ஜோதிடத்தின்படி, எந்த ராசிக்காரர்கள் நரகத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசி நேயர்கள் நரகத்திற்குப் போகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு மோசமான நபராக இருந்திருக்கிறார்கள். உங்களை சேர்ந்தவர்களுக்கு மற்றும் பிறருக்கும் பல தீய செயல்களை செய்துள்ளீர்கள். இந்த ராசிக்காரர்கள் நியாயமான மற்றும் நேர்மையான நபராக இல்லை. ஆதலால், இறந்த பிறகு இவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வாய்ப்பில்லை. நரகம்தான் உங்களின் அடுத்த வீடாக இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, அது உங்களை துன்பத்திற்கு ஆளாக்கும், நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள். எனவே, இனிவரும் காலங்களில் நல்ல செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். நல்லவர்களாக யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்களாக வாழுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நரகவாசியாக இருப்பார்கள். இதையறிந்து, நீங்களே அதிர்ச்சிக்குள்ளாகிறீர்கள். நீங்கள் அனைவராலும் தூற்றப்பட்ட நபராக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லது செய்யவே முயற்சி செய்யவில்லை. அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுப்பது முதல் எல்லாம் நீங்கள் செய்ததால், நீங்கள் இறந்த பிறகு நரகத்திற்கு செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளதாம். நீங்கள் பழிவாங்கும் மற்றும் தனிப்பட்ட ரீதியில் கடுமையாக ஈடுபடுவீர்கள், அதனால் நீங்கள் சிறைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. பூமியில் உங்கள் செயல்கள் நரகத்திற்கு நீங்கள் செல்வதை முழுமையாக உறுதிப்படுத்துகிறது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சிறிய வயது முதலே தீயவர்களாக இருக்கிறார்களாம். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மக்களிடம் பொய் சொல்லியே கழிக்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரிடமும் பொய்யும் திருட்டுத்தனும் செய்கிறார்கள். இது அடுத்தவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். துலாம் ராசிக்காரர்களை பார்க்கும்போது, மற்றவர்கள் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் நரகத்திற்கு செல்வது உறுதியாம்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் நேரடியாக நரகத்திற்குதான் செல்வார்களாம். இவர்கள் அப்பாவித்தனம் மற்றும் புனிதத்தன்மை நிறைந்தவர்களாக தங்களை வெளியில் காட்டிக்கொள்வார்கள். ஆனால், இவர்கள் கொடூரமானவர் மற்றும் உணர்ச்சியற்றவர் என்பது எல்லாருக்கும் தெரியும். மிதுன ராசி நேயர்களிடம் எந்த உறவும் அதிக காலம் நீடிக்காது. அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதை புரிந்துகொண்டு, உறவுகள் இவர்களை விட்டு விலகிவிடும். ஏனென்றால், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சுயநலம் கொண்டவர்களாகவும் மற்றும் அற்பத்தனமாகவும் இருப்பார்கள். இதனால், இவர்கள் நரகத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

மேஷம்
மேஷ ராசி நேயர்களும் நரகத்திற்கு தான் போவார்களாம். நீங்கள் எதற்கெடுத்தாலும் வீண் சண்டை போடுகிறீர்கள். உங்களால் பல மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த தவறும் செய்யாத மக்கள் உங்களால் பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். இது உங்களின் இரக்கமற்ற குணத்தை காட்டும். மற்றவர்கள் மீது இரக்கம் காட்டாத உங்கள் மீது நரகத்தில் இரக்கம் காட்டமாட்டார்களாம். நீங்கள் செய்யும் குற்றங்களுக்கு நரகத்தில் என்னென்ன சித்தரவதை அனுபவிப்பீர்கள் என்று நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நரகத்திற்குச் செல்வீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த செயல்களுக்கான பலனை நரகத்தில் அறுவடை செய்வீர்களாம். நரகத்தில் மிகவும் துன்புறுத்தப்படும் ஆன்மாக்கள் இருந்தால், அது முதலில் விருச்சிக ராசிக்காரர்களாகத்தான் இருப்பார்களாம். ஏனெனில், இந்த ராசிக்காரர்கள் பூமியில் பலருக்கு நரக வேதனையை கொடுத்துள்ளார்களாம். பலரை துன்புறுத்தி, அதில் இன்பமடைந்து இருப்பார்களாம். பூமியில், இந்த ராசிக்காரர்கள் நரகத்தையே நிர்வகிக்கும் நபர்போல செயல்படுவார்கள். இவர்கள் சாத்தானின் இடது கை மனிதனாகவும் இருக்கும் அளவிற்கு குற்றங்களை செய்துள்ளனர்.



Click it and Unblock the Notifications