For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாருக்கான் மகள் சஹானாவோட குறும்படம் இதோ... எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க...

|

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கிணங்க ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஒரு நடிகையாக வலம் வர எல்லா அம்சங்களும் பொருந்தி உள்ளது. இவர் சமீபத்தில் தி கிரே பார்ட் ஆஃப் ப்ளூ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

Shah Rukh Khan

இது அவரது வகுப்பு தோழர்களில் ஒருவரான தியோடர் கிமெனோ என்பவரால் இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் ஒரு போஸ்டர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மக்களின் மனதை கவர்ந்த போஸ்டர்

மக்களின் மனதை கவர்ந்த போஸ்டர்

இந்த போஸ்டரில் சுஹானா கான் ஆடம்பரமாக இல்லாமல் நார்மலான கெட் அப்பில் தான் இருக்கிறார். ஒரு கருப்பு கலர் ஸ்வெட்டர், ஜாக்கெட் மற்றும் ப்ளூ கலர் டெனிம்ஸ் அணிந்து கொண்டு ரொம்ப கேஸூவலாக போஸ் கொடுத்து உள்ளார். ஒரு சின்னதா போனிஸ்டைல் ஹேர் ஸ்டைல் போட்டு ஸ்டைல் லுக்கில் 100 சதவீதம் வாங்கி விட்டார் என்றே கூறலாம்.

கீழே அந்த குறும்படத்தின் டைட்டிலும் பெரிய வடிவில் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு நடிப்பில் பெரிய ஆர்வம் இருப்பதால் தன் கல்லூரி நாட்களில் கூட "ரோமியோ ஜூலியட்" போன்ற நிறைய மேடை நாடகங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இவரது நடிப்பை பார்த்து அசந்த எல்லாரும் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

MOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்

இண்டர்வியூ

இந்துஸ்தான் டைம்ஸுக்கு ஒரு தடவை பேட்டி அளித்த ஷாருக்கான்" என்னுடைய குழந்தைகள் திரைப்படத் துறையில் வருவதற்கு முன்னர் அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்" என்று கூறினார். அதை என் மகள் சரியாக பயன்படுத்துவாள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

MOST READ: கலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? எத்தனைக்கு மேல் சாப்பிடக்கூடாது?

வருங்கால கனவுக்கன்னி

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக சுஹானா கான் இனி வரும் நாட்களில் திரையில் ஜொலிப்பார் என்று தெரிகிறது. அவர் தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கனவுக் கன்னியாக கூட வலம் வரலாம். இந்த ஆண்டு படிப்பை முடித்த சுஹானா கான் விரைவிலேயே நடிக்க வருவார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். தற்போது அவர் பெல்லி நடனம் கற்று தன் திறமையை மேலும் மேலும் மெருகேற்றி வருகிறார். இவருக்கு சரியான அதிர்ஷ்டம் இருந்தால் இவரும் பாலிவுட் க்யூன் தான் இனி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shah Rukh Khan's Daughter Suhana Khan's Short Film Poster Is Winning The Internet. read on.

here we are talking about shah rukh khan's daughter suhana khan's short film poster is winning the internet. see it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more